Month : November 2018

வகைப்படுத்தப்படாத

கடும் பனிப்புயலினால் 1600 விமானங்கள் ரத்து

(UTV|AMERICA)-அமெரிக்காவில் தற்போது குளிர்காலம் என்பதால் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில், மத்திய அமெரிக்காவில் நேற்று முதல் கடும் பனிப்புயல் வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலைகளில்...
வகைப்படுத்தப்படாத

ஈரானில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…

(UTV|IRAN)-ஈரானின் மேற்கு பகுதியில், ஈராக் எல்லையை ஒட்டியுள்ள கெர்மன்ஷா மாகாணம், சர்போல் இஸகாப் அருகே நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 என்ற அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக, கட்டிடங்கள்...
சூடான செய்திகள் 1

வேதன அதிகரிப்பு தொடர்பான முக்கிய கலந்துரையாடல் இன்று(26)

(UTV|COLOMBO)-பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று(26) இடம்பெறவுள்ளது. நிதி அமைச்சு, முதலாளிமார் சம்மேளனம் மற்றும் தொழில் அமைச்சு ஆகிய மூன்று தரப்பினருக்கும் இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
சூடான செய்திகள் 1

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்

(UTV|COLOMBO)-ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மருத்துவ பீட விரிவுரையாளர்கள் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். மருத்துவ பீட பேராசியர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு...
சூடான செய்திகள் 1வணிகம்

டொலரின் பெறுமதியை குறைக்க விசேட திட்டம்…

(UTV|COLOMBO)-இலங்கை ரூபாவுக்கு அமைவாக டொலரின் பெறுமதியை குறைப்பதற்கு விசேட முதலீட்டுத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வெளிநாட்டு...
வகைப்படுத்தப்படாத

யுக்ரேனிய கடற்படை கப்பல் மீது ரஷ்யா தாக்குதல்

(UTV|RUSSIA)-க்ரைமியா தீபகற்ப பகுதியில் மூன்று யுக்ரேனிய கடற்படை கப்பல் மீது தாக்குதல் மேற்கொண்ட ரஷ்யா, குறித்த கப்பல்களையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயமானது இரு நாடுகளுக்கு இடையிலான பதற்ற நிலைமையை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...
சூடான செய்திகள் 1

ஐ.தே.கவின் கட்சித் தலைவர்கள் கூட்டம்…

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசியக் கட்சியின் கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று(25) மாலை 7 மணிக்கு கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் வாரங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் அத்துடன்...
விளையாட்டு

இலங்கை கிரிக்கட்டின் புதிய தேர்வுக்குழு நியமனம்…

(UTV|COLOMBO)-அசந்த டி மெல்கே தலைமையில் புதிய கிரிக்கட் தேர்வுக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சமிந்த மென்திஸ் , ஹேமந்த விக்ரமரத்ன , பிரண்டன் குருப்பு மற்றும் தலைமை பயிற்சியாளர் சந்திக்க ஹதுருசிங்க ஆகியோர் இந்த...
சூடான செய்திகள் 1

நாட்டின் பல பிரதேசங்களில் மழை

(UTV|COLOMBO)-நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று(26) பிற்பகல் வேளையில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேல், மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் பி.ப.2.00 மணிக்குப்...
சூடான செய்திகள் 1

சிரேஷ்ட மற்றும் பிரதிக்காவல்துறைமா அதிபர்களுக்கு அழைப்பொன்றை விடுத்த ஜனாதிபதி

(UTV|COLOMBO)-அனைத்து சிரேஷ்ட மற்றும் பிரதிக்காவல்துறைமா அதிபர்களுடனான சந்திப்பொன்றுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். இந்த சந்திப்பு இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை முறையாக முன்கொண்டு செல்வது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக...