Month : November 2018

கேளிக்கை

சிவகார்த்திகேயனுடன் வானிலை ஆராய்ச்சியாளராக ரகுல் பிரீத் சிங்…

(UTV|INDIA)-நேற்று இன்று நாளை படத்தை இயக்கியவர் ரவிக்குமார். இவர் அடுத்து இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடி ரகுல் பிரீத் சிங். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். அறிவியல் சம்பந்தப்பட்ட கதையாக இது...
கேளிக்கை

ஒரு பாட்டுக்கு நடனம் ஆட ரூ.60 லட்சம் கேட்ட இலியானா

(UTV|INDIA)-பாலிவுட் சென்ற பிறகு தமிழ், தெலுங்கு சினிமாவை மறந்துவிட்டார் இலியானா. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தெலுங்கில் அமர் அக்பர் அந்தோணி படத்தில் ரவிதேஜாவுடன் அவர் நடித்தார். சமீபத்தில் இந்த படம் வெளியானது. இந்நிலையில்...
வகைப்படுத்தப்படாத

ஏதிலிகள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்…

(UTV|AMERICA)-மெக்ஸிகோ ஊடாக அமெரிக்காவுக்குள் பிரவேசிக்க முயற்சித்த ஏதிலிகள் குழுவொன்றின் மீது அமெரிக்க எல்லை பாதுகாப்பு படையினர் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகஙகள் குறிப்பிட்டுள்ளனர். டிஜிஹானா...
சூடான செய்திகள் 1

மாத்தறை கொலை சம்பவம்- பிரதான சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்

(UTV|COLOMBO)-மாத்தறை கொலை சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் என கருதப்படும் இளைஞர் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாத்தறை எலவில்ல பிரதேசத்தில் கடந்த 24 ஆம் திகதி மாணவர்கள் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில்...
சூடான செய்திகள் 1வணிகம்

ரூபாவின் பெறுமதி 181.54 ஆக வீழ்ச்சி

(UTV|COLOMBO)-இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 181.54 ரூபாவாக...
சூடான செய்திகள் 1

தேசிய மீலாதுன் நபி விழா…

(UTV|COLOMBO)-நபிகளாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள தேசிய  மீலாதுன் நபி விழா கொழும்பு மருதானை ஸாஹிரா கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெறவுள்ளது. பிற்பகல் 2.00 மணியளவில் இடம்பெறும் இந்த விழாவின் நோக்கம்...
சூடான செய்திகள் 1

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான மனு 30 ஆம் திகதி விசாரணை

(UTV|COLOMBO)-மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருப்பதற்கு சட்ட ரீதியான உரிமை இல்லை எனவும் அவருடைய பதவியை ரத்த செய்யக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனு நவம்பர் மாதம் 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட...
சூடான செய்திகள் 1

நாளை பாராளுமன்றில் பொது மக்களுக்கான பார்வை கூடத்திற்கு பூட்டு

(UTV|COLOMBO)-நாளை(27) இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வின் போதும் பொது மக்களுக்கான பார்வை கூடமும், சபாநாயகர் விசேட விருத்தினருக்கான பார்வை கூடமும் மூடப்படவுள்ளது. பாராளுமன்ற பார்வை கூடத்திற்கு ஊடகவியலாளர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள் என பாராளுமன்ற படைக்கல சேவிதர்...
வகைப்படுத்தப்படாத

வி‌ஷ வாயு தாக்குதலால் 107 பேர் மருத்துவமனையில் அனுமதி…

(UTV|SYRIA)-சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே 2011–ம் ஆண்டு மார்ச் மாதம் 15–ந் தேதி உள்நாட்டுப்போர் தொடங்கியது. அது இன்னும் நீடித்து வருகிறது. அங்கு அரசுப்படைகள் அவ்வப்போது...
சூடான செய்திகள் 1

சகல அரச பாடசாலைகளும் 3 ஆம் தவணை விடுமுறைக்காக 30 ஆம் திகதி மூடப்படும்

(UTV|COLOMBO)-நவம்பர் 30 ஆம் திகதி சகல அரச பாடசாலைகளும் 3 ஆம் தவணை விடுமுறைக்காக மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இப்பாடசாலைகள் மீண்டும் 1 ஆம் கல்வி தவணைக்காக 2019 ஆண்டு ஜனவரி...