Month : November 2018

சூடான செய்திகள் 1

இலங்கை மருத்துவ சபைக்கு புதிய தலைவர்

(UTV|COLOMBO)-இலங்கை மருத்துவ சபையின் புதிய தலைவராக டாக்டர் பாலித அபேகோன் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இவர்நேற்று (26) முதல் எதிர்வரும் 5 வருடங்களுக்கு  தலைவராக கடமையாற்றவுள்ளார்.  ...
சூடான செய்திகள் 1

பாதாள உலகத்தினரை ஒழித்துக் கட்டுவதற்காக கடுமையான தீர்மானங்கள் அவசியம்- பொலிஸாருக்கு பணிப்பு

(UTV|COLOMBO)-பொலிஸ் திணைக்களத்தின் நடவடிக்கைகளை இன்றிருக்கும் நிலையை பார்க்கிலும் உயர்ந்த மட்டத்திற்கு கொண்டு வந்து உயர் நியமங்களுடன் கூடிய வினைத்திறனான மக்கள் நட்புடைய சேவையாக அதனை பலப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று...
சூடான செய்திகள் 1

NSB வங்கியின் முன்னாள் தலைவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை மற்றும் அபராதத்தொகை…

(UTV|COLOMBO)-த பினேன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்து அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் NSB வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை மற்றும் மூன்று இலட்சம் ரூபாய் அபராதம் நீதிமன்றத்தால்...
விளையாட்டு

இங்கிலாந்து அணி 42 ஓட்டங்களால் வெற்றி!

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இங்கிலாந்து அணி 42 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. கொழும்பு எஸ்.எஸ.சி மைதானத்தில் இந்த போட்டி இடம்பெற்றது. போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய...
சூடான செய்திகள் 1

அமைச்சர் விமல் வீரவங்சவிற்கு எதிரான வழக்கு ஜனவரி மாதம் வரை ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-அமைச்சர் விமல் வீரவங்சவிற்கு எதிராக கையூட்டல் ஆணைக்குழுவினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 14 ஆம் திகதிவரை பிற்போடப்பட்டுள்ளது. இந்த வழக்கு மேல்நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாரச்சி முன்னிலையில் இன்று விசாரணைக்கு...
சூடான செய்திகள் 1

பெசில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் வரை ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-முறையற்ற நிதிப்பயன்பாடு தொடர்பில் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வர் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேல்நீதிமன்ற நீதியரசர் ஆர்.குணசிங்க...
சூடான செய்திகள் 1

மோதலினால் பாடசாலை மாணவரொருவர் உயிரிழந்ததை தொடர்ந்து பாடசாலைக்கு பூட்டு

(UTV|COLOMBO)-மோதலொன்றில் பாடசாலை மாணவரொருவர் உயிரிழந்ததை தொடர்ந்து பேருவளை – உமயிசரா மத்திய மகா வித்தியாலயம் இரண்டு தினங்களுக்கு மூடப்பட்டுள்ளது. மாணவரின் மரணம் மற்றும் சந்தேகநபரான மாணவரின் கைது ஆகியவற்றை கருத்திற் கொண்டு பாடசாலை தற்காலிகமாக...
சூடான செய்திகள் 1

பாராளுமன்ற கலைப்புக்கு எதிரான மனுக்களை ஆராய ஏழு பேர் கொண்ட நீதியரசர்கள் குழாம்

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை ஆராய்வதற்காக பிரதம நீதியரசர் தலைமையில் ஏழு பேர் கொண்ட நீதியரசர்கள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக ஐக்கிய தேசிய...
சூடான செய்திகள் 1

க.பொ.த சாதாரணதர பரீட்சை மேலதிக வகுப்புக்கள் நடத்த தடை

(UTV|COLOMBO)-கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் என்பனவற்றை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அறிக்கை ஒன்றை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. 28...
கேளிக்கை

பிரபுதேவாவுடன் ஜோடி சேரும் அமைரா…

(UTV|INDIA)-அனேகன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தவர் பாலிவுட் நடிகை அமைரா தஸ்தூர். இப்போது காதலை தேடி நித்யானந்தா படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் நடித்து வருகிறார். திரிஷா இல்லேன்னா நயன்தாரா பட டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை...