Month : November 2018

சூடான செய்திகள் 1

“நீண்டகால அகதிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையை நிறுத்த உத்தரவிடுங்கள்” சபாநாயகரிடம் ரிஷாட் கோரிக்கை!

(UTV|COLOMBO)-நீண்டகால இடம்பெயர்ந்த மக்களின் வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு நடவடிக்கைகளுக்காக, வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக கைத்தொழில் வர்த்தக அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து 250 மில்லியன் ரூபாவில் புதிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அரச மாவட்ட செயலாளர்களுக்கு...
சூடான செய்திகள் 1

மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான மனு டிசம்பர் 03ம் திகதிக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியால் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு டிசம்பர் 03ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தற்போதைய அமைச்சரவைக்கு...
சூடான செய்திகள் 1

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதியுடன் சந்திப்பு

(UTV|COLOMBO)-தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலா பேச்சுவார்த்தையொன்று சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறுகின்றது. இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் பாராளுமன்ற...
சூடான செய்திகள் 1

ராஜகிரிய பகுதியில் கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO)-ஆயுர்வேத மருத்துவ மாணவர்களின் ஆரப்பாட்ட பேரணி காரணமாக ராஜகிரிய பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.        ...
சூடான செய்திகள் 1வணிகம்

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைகிறது

(UTV|COLOMBO)-எரிபொருள் விலைகள் இன்று(30) நள்ளிரவு முதல் குறைக்கப்படுவதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். அதன்படி, பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் ஐந்து ரூபாவினால் குறையவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.      ...
சூடான செய்திகள் 1

இலங்கை மருத்துவ சபைக்கு எதிரான மனுவை விசாரிக்க திகதி குறிப்பு

(UTV|COLOMBO)-இலங்கை மருத்துவ சபைக்கு எதிரான மனுவை, எதிர்வரும் 07 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(30) தீர்மானித்துள்ளது. நீதிமன்றத்​தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ், சைட்டம் தனியார் வைத்திய வித்தியாலயத்தின் பெண்...
சூடான செய்திகள் 1

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான வாகனப் பேரணி நாளை முதல்

(UTV|COLOMBO)-ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான ‘நீதித்துறை கைவினை’ எனும் தொனிப்பொருளிலான வாகனப் பேரணி, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், கொழும்பு மாநகர சபைக்கு முன்பாகவிருந்து, நாளை(01) மாலை 6:30க்கு ஆரம்பமாகும். குறித்த இந்த...
சூடான செய்திகள் 1

பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொலை சம்பவம் தொடர்பில், விசாரிக்க CID குழு – பொலிஸ்மா அதிபர்

(UTV|COLOMBO)-இன்று(30) காலை மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை, பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம்...
சூடான செய்திகள் 1

சாதாரண தரப் பரீட்சைக்கான தனியார் விண்ணப்பதாரிகளுக்கு விசேட அறிவித்தல்

(UTV|COLOMBO)-2018ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள தனியார் விண்ணப்பதாரிகளுடைய பரீட்சை அனுமதிப் பத்திரங்கள், தற்போது தபால் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு குறித்த அனுமதிப் பத்திரம் இதுவரை கிடைக்காத...
சூடான செய்திகள் 1

பாராளுமன்றம் டிசம்பர் 05ம் திகதி வரை ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-பாராளுமன்றம் எதிர்வரும் 05 ஆம் திகதி காலை 10.30 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார்.  இன்று(30) காலை 10.30 மணிக்கு கூடிய பாராளுமன்ற கூட்டத் தொடரில் அமைச்சரவை அமைச்சர்கள்,...