Month : October 2018

சூடான செய்திகள் 1

இந்நாள் பிரதமர் கடமைகளைப் பொறுப்பேற்றார்…

(UTV-COLOMBO) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, புதிய பிரதமராக சற்றுமுன்னர் உத்தியோகபூர்வமாக தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த 26ஆம் திகதியன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமையும்...
சூடான செய்திகள் 1

அரசின் புதிய பேச்சாளர்களாக மஹிந்த மற்றும் கெஹலிய நியமிப்பு…

(UTV-COLOMBO) புதிய அரசாங்கத்தின் பேச்சாளர்களாக, பாராளுமன்ற உறுப்பினர்களான, ​மஹிந்த சமரசிங்க மற்றும் கெஹலிய ரம்புக்வெல ஆகிய இருவ​ரும் நியமிக்கப்பட்டுள்ளனர்....
சூடான செய்திகள் 1

பாராளுமன்றத்தினை அவசரமாக கூட்டுமாறு ஜேவிபி கோரிக்கை…

(UTV-COLOMBO) நிலவும் அரசியல் சூழ்நிலையினை தீர்வுக்கு கொண்டுவர அவசரமாக பாராளுமன்றத்தினை கூட்டுமாறு மக்கள் விடுதலை முன்னணி சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு கடிதம் ஒன்றினூடாக கோரிக்கை விடுத்துள்ளார்....
சூடான செய்திகள் 1

விவசாயத்துறை அமைச்சராக மஹிந்த அமரவீர…

(UTV-COLOMBO) புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசின் கீழ் விவசாயத்துறை அமைச்சராக மஹிந்த அமரவீர நியமிக்கப்படுவார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். திஸ்ஸமஹாராமவில் தற்போது நடைபெறும் பெரும்போக விதையிடல் நிகழ்வில் கலந்து...
சூடான செய்திகள் 1

வடிவேல் சுரேஷின் ஆதரவு ரணிலுக்கு…

(UTV-COLOMBO) ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான வடிவேல் சுரேஸ், மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார். புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை, நேற்று...
சூடான செய்திகள் 1

புதிய பிரதமராக மஹிந்த பதவியேற்றார்

(UTV|COLOMBO)-முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றுள்ளார்.  ...
வணிகம்

அரச வைத்தியசாலையில் டிஜிட்டல் தொழிநுட்பம்

(UTV|COLOMBO)-அரச வைத்தியசாலைகளில் தற்போது பயன்படுத்தப்படும் கதிர் இயக்கத்திற்கு பதிலாக டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அதற்காக தற்போது பயன்பாட்டிலுள்ள 50 கதிர் இயந்திர டிஜிட்டல்லை மேம்படுத்துவதற்றும் 25 நடமாடும் டிஜிட்டல்...
கிசு கிசு

பத்திரிகையாளர் ஜமால் மறைமுக மரண தண்டனைக்கு பலியாகியுள்ளாரா?

(UTV|SAUDI)-சவுதி பத்திரிகையாளர் ஜமால் மறைமுக மரண தண்டனைக்கு பலியாகியுள்ளதாக ஐ.நா.சபை குற்றஞ்சாட்டியுள்ளது. சர்வதேச அளவில் சவுதி பத்திரிகையாளர் ஜமாலின் மரணம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சவுதி அரசு வெளியிட்ட தகவல்கள் அனைத்து பொய்...
சூடான செய்திகள் 1

2,700 முறைப்பாடுகள்; 36 பேர் கைது…

(UTV|COLOMBO)-இந்த வருடத்தில் கடந்த காலப் பகுதியில், 2,700 முறைப்பாடுகள் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்ற விசாரணை ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளதாக அந்த ஆணைக்குழு கூறியுள்ளது. அவற்றில் 1699 முறைப்பாடுகள் மேலதிக விசாரணைக்காக எடுக்கப்பட்டுள்ளதாகவும், இலஞ்ச சட்டத்திற்கு...