Month : October 2018

சூடான செய்திகள் 1

அரச வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவத்தில் நால்வர் கைது

(UTV|COLOMBO)-கடந்த 26ம் திகதி மத்தேகொட பிரதேசத்தில் உள்ள அரச வங்கியில் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவத்தில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். கல்கிஸ்ஸ் விஷேட பொலிஸ் குழு...
சூடான செய்திகள் 1

மீனவர்கள் 10 பேர் கைது…

(UTV|COLOMBO)-எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நேற்று நெடுந்தீவு கடல்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தமிழகத்தின்...
சூடான செய்திகள் 1

தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகம்…

(UTV|COLOMBO)-எவ்வித தட்டுப்பாடுமின்றி அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத் தாபனத்தின் தேசிய ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. மேலதிக பௌவுஸர்களும் பயன்படுத்தப்பட்டு நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இடம்பெற்று...
கிசு கிசு

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கம் செய்தமை ஒரு அரசியல் சூழ்ச்சியே?

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கை அனைத்துலக அரசியலில் இலங்கையை கேலிக்கூத்தாக்கியுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. பிரதமர் ரணில்...
சூடான செய்திகள் 1

கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று(30)

(UTV|COLOMBO)-கட்சித் தலைவர்களின் கூட்டம் ஒன்று இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முற்பகல் 11.00 மணியளவில் இந்த கூட்டம் நாடாளுமன்ற கட்டித் தொகுதியில் இடம்பெறவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக சபாநாயகர்...
சூடான செய்திகள் 1

முன்னாள் அமைச்சர்களின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது

(UTV|COLOMBO)-முன்னாள் அமைச்சர்களின் பாதுகாப்பு அதிகாரிகள் குறைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் உத்தரவின் அடிப்படையில் இவ்வாறு பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு அதிகாரிகளின் அளவிற்கு...
சூடான செய்திகள் 1

புதிய பிரதமர் நியமிக்கப்பட்டமைக்கு நிகராக ஐக்கிய தேசிய கட்சியின் ஆர்ப்பாட்டம் கொழும்பிற்கு….

(UTV|COLOMBO)-ஜனாதிபதியினால் புதிய பிரதமர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய தேசிய கட்சியினால் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று மதியம் 12 மணிக்கு கொள்ளுபிட்டிய சந்தியில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ´நீதியின்...
சூடான செய்திகள் 1

புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு

(UTV|COLOMBO)-நேற்றைய தினம் (29) சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட அமைச்சர்கள் , இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர்  அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 1.கௌரவ மகிந்த ராஜபக்ஷ அவர்கள் (பிரதமர்)- நிதி மற்றும் பொருளாதார அமைச்சு 2. கௌரவ...
சூடான செய்திகள் 1

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட ஊடக சந்திப்பு..

(UTV-COLOMBO) முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் இடையே சந்திப்பொன்று அலறி மாளிகையில் இன்னும் சொற்ப நேரத்தில் ஆரம்பமாகவுள்ளதாகவும், அதற்காக வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பலர் அலறி மாளிகை அருகில் ஒன்று கூடியுள்ளதாகவும்...
சூடான செய்திகள் 1

மஹாசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க பிணையில் விடுதலை…

(UTV-COLOMBO) கண்டி – திகன வன்முறைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபராக கைதாகி விளக்கமறியலில் இருந்த மஹாசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க கண்டி உச்ச நீதிமன்றம் இன்று(29) பிணையில் செல்ல அனுமதி...