Month : October 2018

சூடான செய்திகள் 1

பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதியிடம் சபாநாயகர் வேண்டுகோள்

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். பாராளுமன்ற அரசியல் கட்சிகள் சில மற்றும் சர்வதேச நாடுகள் சபாநாயகரிடம் விடுத்துள்ள கோரிக்கைக்கு அமைவாக சபாநாயகர்...
வகைப்படுத்தப்படாத

மெக்ஸிக்கோவுடனான எல்லையில் அமெரிக்கப் படையினர் மீண்டும்

(UTV|MEXICO)-மெக்ஸிக்கோவுடனான எல்லைக்கு 5,200க்கும் அதிக அமெரிக்கப் படையினரை பென்டகன் அனுப்புகின்றது. இந்த நடவடிக்கையின்போது, டெக்சாஸ், அரிஸோனா மற்றும் கலிபோர்னியா ஆகிய மாநிலங்களின் மீதே கவனம் செலுத்தப்படுவதாக ஜெனரல் டெரென்ஸ் ஓஷொக்னெஸ்ஸி (Terrence O’Shaughnessy) தெரிவித்துள்ளார்....
சூடான செய்திகள் 1

எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் மாற்றமில்லை-டலஸ் அழகபெரும

(UTV|COLOMBO)-எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து இரா. சம்பந்தனை மாற்றுவதற்கு எவ்விதத் தீர்மானங்களும் இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே...
வணிகம்

இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சி

(UTV|COLOMBO)-இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 175.56 ரூபாவாக...
சூடான செய்திகள் 1

உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறு ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை

(UTV|COLOMBO)-இலங்கையில் திடீரென ஏற்பட்டுள்ள அரசியல் நிலையற்றதன்மை மற்றும் அமைதியின்மை காரணமாக நாடு ஆபத்தை எதிர்நோக்கயுள்ளது என ஐரோப்பிய ஒன்றியம் கூறுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம்...
கிசு கிசு

இலங்கையை எச்சரிக்கும் அமெரிக்கா!

(UTV|COLOMBO)-இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் உள்ள அமெரிக்கக் குடிமக்களுக்கு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டின் பிரதமரை பதவி...
சூடான செய்திகள் 1

மழை அல்லது இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய...
சூடான செய்திகள் 1

நாலக சில்வாவிற்கு விசேட பாதுகாப்பு

(UTV|COLOMBO)-விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு பொறுப்பாகவிருந்த முன்னாள் பிரிதிப் பொலிஸ்மா அதிபர் நாலக சில்வாவிற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. சந்தேகநபரான நாலக சில்வா தற்போது வெலிக்கடை சிறைச்சாலையின் விசேட...
விளையாட்டு

21 சதங்களை கடந்த உலகின் 4ஆவது துடுப்பாட்ட வீரராக ரோஹித் சர்மா

(UTV|INDIA)-ஒருநாள் அரங்கில் 21 சதங்களை வேகமாகக் கடந்த உலகின் நான்காவது துடுப்பாட்ட வீரராக ரோஹித் சர்மா பதிவாகியுள்ளார். இதேவேளை, மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான நான்காவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 224 ஓட்டங்களால் அபார...
சூடான செய்திகள் 1

பிரதமரை சந்தித்த சம்பந்தன்

(UTV|COLOMBO)-தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். விஜேராமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதேவேளை தமிழ் தேசிய கூட்டடமைப்பின்...