Month : October 2018

வகைப்படுத்தப்படாத

இந்தோனேசியாவில் இயற்கை பேரழிவு -பலியானோர் எண்ணிக்கை 832 ஆக உயர்வு

(UTV|INDONESIA)-இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 832 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் சுலேவேசியாவின் தாங்கலாவில் இருந்து வடகிழக்காக 56 கிலோ மீட்டர்...
சூடான செய்திகள் 1

58 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-58 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 22 வயதுடைய இந்தியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் இருந்து 484 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ்...
சூடான செய்திகள் 1

பிரதமரின் உலக சிறுவர் மற்றும் முதியோர் தின வாழ்த்துச்செய்தி

(UTV|COLOMBO)-உலக சிறுவர் முதியோர் தினத்தைக் கொண்டாடும் இன்றைய தினத்தில் சிறுவர் உலகினைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கும், வயதான முதியோருக்குக் கிடைக்க வேண்டிய அன்பு, கண்ணியம், அவதானத்தினை வழங்கவும் திடசங்கற்பம் பூணுவோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க...
சூடான செய்திகள் 1

யாழ்ப்பாணத்தில் மூவர் கைது…

(UTV|JAFFNA)-வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவர் யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களிடம் இருந்து பல கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கோப்பாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் வண்ணார்பண்ணை, யாழ்ப்பாண நகர் மற்றும்...
சூடான செய்திகள் 1

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக பெரும்பாலான மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை இன்று(01) முதல் 3 ஆம் திகதி வரை தொடருமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டில், குறிப்பாக வடமத்திய, மத்திய,...
சூடான செய்திகள் 1

உலக சிறுவர் முதியோர் தினம் இன்று

(UTV|COLOMBO)-1954ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட யோசனைக்கமைய உலக சிறுவர் தினத்தைக் கொண்டாடும் நிகழ்வு ஆரம்பமானது. சிறுவர் உரிமைகளைப் பாதுகாத்து அவர்களுக்கு மிகவும் சிறந்த...
சூடான செய்திகள் 1

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் 2 வான்கதவுகள் திறப்பு

(UTV|COLOMBO)-மகாவலி நீர்த்தேக்கத்திற்கு கிடைக்கும் மழை வீழ்ச்சி அதிகரித்திருப்பதாக மகாவலி பணிப்பாளர் நாயகம் சரச் சந்திர விதான தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றின் நீர் மட்டம் 70 சதவீதம்...
சூடான செய்திகள் 1

புகையிரத கட்டண அதிகரிப்பு இன்று முதல் அமுல்

(UTV|COLOMBO)-அதிகரிக்கப்பட்ட தொடரூந்து பயணக்கட்டணங்கள் இன்று முதல் அமுலுக்கு வருகின்றன. தற்போது நடைமுறையில் உள்ள ஆரம்பக் கட்டணங்களில் மாற்றம் இல்லை என தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, மூன்றாம் வகுப்பு ஆகக் குறைந்த கட்டணம் 10...
கேளிக்கைசூடான செய்திகள் 1

பிரபல பாடகர் ரோனி லீச் காலமானார்

(UTV|COLOMBO)-பிரபல பாடகர் மற்றும் பொழுதுபோக்காளர் ரோனி லீச் சற்று முன்னர் உயிரிழந்துள்ளார். அவர் அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுலா ஒன்றிணை மேற்கொண்டிருந்த வேளையில் பேர்த் நகரில் வைத்து உயிரிழந்துள்ளதாக இலங்கை பாடகர்கள் சங்கத்தின் தலைவர் கீர்த்தி பெஸ்குவல்...
சூடான செய்திகள் 1

“அரசியல் அந்தஸ்தைப் பெற்று வாளாவிருந்தவர்களை அபிவிருத்தியின்பால் திரும்ப வைத்துள்ளோம்” – நிந்தவூரில் அமைச்சர் ரிஷாட்!

(UTV|COLOMBO)-அம்பாறை மாவட்ட மக்களின் வாக்குகளைப் பெற்று நீண்டகாலமாக அரசியல் செய்து, அரசியல் அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டவர்கள், அந்த மக்களை திரும்பிக்கூட பார்க்காமலும், அவர்களுக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பற்றி சிந்திக்காமலும் இருந்து வருகின்றனர் என அகில இலங்கை...