Month : October 2018

கேளிக்கை

ரஜினிக்காக இளமையாகிய திரிஷா?

(UTV|INDIA)-விஜய் சேதுபதி ஜோடியாக திரிஷா நடித்துள்ள 96 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், பேசிய திரிஷா, பேட்ட படத்தில் ரஜினிக்கு போட்டியாக தனது தோற்றத்தை இளமையாக மாற்றி கொண்டதாக திரிஷா கூறியுள்ளார். இந்த படத்தை பிரேம்குமார்...
வணிகம்

சமையல் வாயுவின் விலை உயர்வு

(UTV|INDIA)-சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வு மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பை பொறுத்து பெட்ரோல், டீசல் விலை தினமும் அதிகரித்து வருகிறது. இதேபோல் அவ்வப்போது சமையல் வாயுவின் விலையும் உயர்ந்து வருகிறது. அந்த...
சூடான செய்திகள் 1

நாலக சில்வாவின் உத்தியோகபூர்வ அறைக்குச் சீல்…

(UTV|COLOMBO)-முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வாவின் உத்தியோகப்பூர்வ அறை கடந்த வெள்ளிக்கிழமை சீல் வைத்து மூடப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன. நாலக சில்வாவின் அறைக்குச் சீல் வைப்பதற்கு முன்பாக, அங்கிருந்த...
சூடான செய்திகள் 1

பெண் சந்தேகநபரொருவர் பொலிஸ் தடுப்பிலிருந்து தப்பியோட்டம்…

(UTV|COLOMBO)-ஹிக்கடுவை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் சந்தேகநபரொருவர் பொலிஸ் தடுப்பிலிருந்து தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் பொலிஸ் பரிசோதகர் மற்றும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள்ர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காலி உதவி பொலிஸ்...
சூடான செய்திகள் 1

இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கத்தினால் ஒருவர் பலி

(UTV|COLOMBO)-சீதுவ பகுதியில் பணத்திற்காக சூதாடும் நிறுவனம் ஒன்றினுல் நபர் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கத்தின் காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர்...
சூடான செய்திகள் 1

கற்குகையொன்றில் இருந்து சடலம் மீட்பு…

(UTV|COLOMBO)-ஊவாபரணகம – கலனிய வனப்பகுதியில் உள்ள கற்குகையொன்றில் இருந்து நபரொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காவல்துறை அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய சடலம் மீட்கப்பட்டுள்ளது. மஸ்பத்த பிரதேசத்தை சேர்ந்த 55 வயதான...
சூடான செய்திகள் 1

முச்சக்கரவண்டிகளுக்கான மீற்றர் சட்டம் இம்மாதம் முதல் அமுல்

(UTV|COLOMBO)-பிரயாணிகள் போக்குவரத்திற்கான முச்சக்கரவண்டிகளுக்கு மீற்றர் பொருத்துவதைக் கட்டாயப்படுத்தும் சட்டம் இம்மாதம் முதல் அமுல்படுத்தப்படும். இம்மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து இந்தச் சட்டம் அமுலப்படுத்தப்படும் என்று வீதிப் பாதுகாப்பிற்கான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்தார்....
கிசு கிசு

மேலாடையின்றி பாட்டு பாடிய செரீனா வில்லியமஸ்?

(UTV|AMERICA)-அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாதமாக கருதப்படுகிறது. இதனையொட்டி அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரம் செரீனா வில்லியமஸ், மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பாடல் ஒன்றை பாடி அதை வீடியோவாக...
கிசு கிசு

கிம்முடன் காதலில் விழுந்த டிரம்ப்…

(UTV|AMERICA)-அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் எதிரிகளாக இருந்து, இப்போது நண்பர் களாக மாறி இருக்கிறார்கள். இருவரும் சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல்முதலாக உச்சிமாநாட்டில் சந்தித்து...