Month : October 2018

வகைப்படுத்தப்படாத

கார் வெடித்து சிதறி 3 பேர் தீயில் கருகி பலி

(UTV|AMERICA)-அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் ஆலன்டவுன் என்கிற நகரம் உள்ளது. இங்கு உள்ள தெரு முனை ஒன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் நேற்று முன்தினம் இரவு உள்ளூர் நேரப்படி 9.30 மணிக்கு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது....
சூடான செய்திகள் 1

அரசாங்கத்தின் நோக்கம் -அடுத்த வருட இறுதிப்பகுதிக்குள் இரண்டாயிரம் வீடுகள்

(UTV|COLOMBO)-அடுத்த வருட இறுதிப் பகுதிக்குள் இரண்டாயிரம் வீடுகளைக் கட்டி முடிப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள 25 இலட்சம் வறிய மக்களின் வீடமைப்புத் தேவையைத்...
சூடான செய்திகள் 1

பிரதமர் நாளை நோர்வே பயணம்…

(UTV|COLOMBO)-பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாள் உத்தியோகபுர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை (03) நோர்வே செல்லவுள்ளார். பிரதமரின் இவ்விஜயத்தில், அமைச்சர் விஜித் விஜேமுனி சொய்ஷா, பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். அத்துடன்,...
சூடான செய்திகள் 1

18 வயதான யுவதி ஒருவரை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்த 3 பேரை கைது செய்ய விசாரணை ஆரம்பம்…

(UTV|COLOMBO)-19 வருடங்களுக்கு முன்னர் கொரியாவில் 18 வயதான யுவதி ஒருவரை கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியமை தொடர்பில், 3 இலங்கையர்களை கைது செய்ய, குற்றப் புலனாய்வு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கொரியாவின் தேகு என்ற...
சூடான செய்திகள் 1

அடுத்த வருடத்துக்கான பாதீடு தொடர்பாக விரிவான கலந்துரையாடல்

(UTV|COLOMBO)-அடுத்த வருடத்துக்கான பாதீடு தொடர்பாக சிறிலங்கா சுதந்திர கட்சி விரிவான கலந்துரையாடல்களை நடத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் விரைவில் கட்சியின் மத்திய செயற்குழு கூடி தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வருடங்களில் ஐக்கிய...
சூடான செய்திகள் 1

அளுத்கம ஸ்ரீ தம்மானந்த தேரர் தனது 103 ஆவது வயதில் காலமானார்

(UTV|COLOMBO)-சியாம் மஹா நிக்காய, மல்வத்து பிரிவின் சிரேஸ்ட செயற்குழு உறுப்பினர் அளுத்கம ஸ்ரீ தம்மானந்த தேரர் காலமானார். தனது 103 ஆவது வயதிலேயே அவர் காலமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.     [alert color=”faebcc” icon=”fa-commenting”]...
கேளிக்கைசூடான செய்திகள் 1

நடிகர் சுனில் பிரேம்குமார காலமானார்

(UTV|COLOMBO)-இலங்கையின் பிரபல நடிகர் சுனில் பிரேம்குமார இன்று காலை உயிரிழந்துள்ளார். உயிரிழக்கும் போது அவருக்கு வயது 62 ஆகும். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.  ...
சூடான செய்திகள் 1

புறக்கோட்டை – மெனிங் சந்தையில்-நாட்டாமிகள் பணிப்புறக்கணிப்பு

(UTV|COLOMBO)-புறக்கோட்டை – மெனிங் சந்தையின் நாட்டாமிகள் இன்றையதினம் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்கின்றனர். மெனிங் சந்தையின் வர்த்தகர் ஒருவரால், நாட்டாமி ஒருவர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் இடம்பெறுகிறது. இன்று காலை முதல் அங்கு பொருட்களை...
சூடான செய்திகள் 1

பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் இக்ரம் உல் ஹக் இலங்கை விஜயம்

(UTV|COLOMBO)-பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் இக்ரம் உல் ஹக் தலைமையிலான உயர்மட்ட தூதுக்குழுவொன்று இன்று (02) இலங்கை விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இக்குழு இலங்கை வருகின்றது. இலங்கை...
சூடான செய்திகள் 1

புகையிரத பயண கட்டணங்கள் அநீதியான முறையில் அதிகரிப்பு….

(UTV|COLOMBO)-தொடருந்து பயண கட்டணங்கள் 40-50 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அநீதியான முறையில் தொடருந்து பயண கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து பயணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். இதுதவிர, பருவகால சீட்டின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 15சதவீத...