Month : October 2018

சூடான செய்திகள் 1

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதிக்கு தற்காலிக பூட்டு

(UTV|COLOMBO)-கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் கட்டுநாயக்க நோக்கிய திசை தற்காலிகமாக மூடப்படவுள்ளது. பேலியகொட சுற்றுவட்டத்தில் இருந்து கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதிக்கு உள்நுழையும் பகுதி எதிர்வரும்...
சூடான செய்திகள் 1

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் குறிப்பாக மத்திய, ஊவா, சப்ரகமுவ, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 100-150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று நண்பகல் 12.00...
விளையாட்டு

கேத்ரின் மயோர்காவை பாலியல் பலாத்காரம் செய்த ரொனால்டோ?

(UTV|COLOMBO)-அமெரிக்காவைச் சேர்ந்த கேத்ரின் மயோர்கா என்ற 34 வயது பெண்மணி, கடந்த 2009 ஆம் ஆண்டு ரொனால்டோ தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஜெர்மனி பத்திரிகை ஒன்றிற்கு போட்டியளிக்கும் போது புகார் கூறினார். பலமுறை...
சூடான செய்திகள் 1

எமில் ரஞ்சன் எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில்…

(UTV|COLOMBO)-முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சனை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (02) விசாரணைக்கு வந்த போது, அவரை எதிர்வரும் 16ம் திகதி வரையில் விளக்கமறியலில்...
சூடான செய்திகள் 1

நான் மன நோயாளி இல்லை…

(UTV|COLOMBO)-முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவையும் கொலை செய்யவதற்கு எந்தவொரு சதி திட்டமும் இடம்பெறவில்லை என வரக்காபொல நா செவன சதஹாம் மடாலயத்தின் விகாரதிபதி சூரியவெவ சுமேத தேரர்...
கேளிக்கை

காமெடி நடிகருக்கு பிரகாஷ்ராஜ் பளார்?

(UTV|INDIA)-நடிகர் பிரகாஷ்ராஜ் படங்களில் வில்லன், குணசித்ர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கோலிவுட், டோலிவுட்டில் நடித்து வரும் பிரகாஷ்ராஜ் அவ்வப்போது பிரச்னையில் சிக்கிக்கொள்வது வாடிக்கை. சில படங்களில் கொடுத்த கால்ஷீட்படி படப்பிடிப்புக்கு வரவில்லை என்று முன்பு...
கேளிக்கை

விஜய் சேதுபதி படத்தின் ரீமேக்கில் நானி

(UTV|INDIA)-விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படத்தின் ரீமேக்கில் நடிகர் நானி நடிக்க உள்ளார். விஜய் சேதுபதி, திரிஷா, நடிப்பில் உருவாகியுள்ள படம் 96 படத்தை தான் நானி ரீமேக் செய்ய விரும்பி உள்ளார்....
கேளிக்கை

நயன்தாராவை அம்மா என்று அழைத்தும் வரும் குழந்தை…

(UTV|INDIA)-இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்து பாராட்டுகளை பெற்றவர் குழந்தை நட்சத்திரம் மானஸ்வி. நயன்தாராவை கொடுமைப்படுத்த வரும் ஒரு போலீஸ்காரரிடம் மானஸ்வி ‘சொட்ட சொருகிடுவேன்’ என்று பேசும் வசனம் பிரபலமானது. மானஸ்வி காமெடி...
சூடான செய்திகள் 1

பல்கலைக்கழக பகிடிவதையால் 2000 மாணவர்கள் கல்வி நடவடிக்கையில் இருந்து விலகல்-

(UTV|COLOMBO)-பகிடிவதை காரணமாக இதுவரை 2000 மாணவர்கள் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கையில் இருந்து விலகியுள்ளதாக, உயர் கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும் பாலியல் கொடுமைகள், வன்முறைகள் காரணமாக 14 மாணவர்கள் உயிரிழந்திருப்பதாகவும் அமைச்சர்...
சூடான செய்திகள் 1வணிகம்

ஆசியா பசுபிக் பிராந்தியத்தின் சர்வதேச தொழில் முனைவோருக்கான அமர்வு முதல் தடவையாக இலங்கையில்!

(UTV|COLOMBO)-ஆசியா பசுபிக் பிராந்தியத்தின் முன்னணி சர்வதேச தொழில் முனைவோருக்கான கல்வித் தொடர் அமர்வு, முதல் தடவையாக தென்னாசியாவில் இடம்பெற வேண்டும் என யுனெஸ்கோ – எபீட் (UNESCO-APEID) ஆகிய அமைப்புகளின் தலைமையில் இடம்பெற்ற சந்திப்பின்...