Month : October 2018

சூடான செய்திகள் 1

ஜனாதிபதியும் அமைச்சர்களும் தான் அதிகம் ஏச்சுப் பேச்சுக்களுக்கு உள்ளாகின்றனர்-அமைச்சரவையில் சீறிய ஜனாதிபதி

(UTV|COLOMBO)-பொலிஸ் மா அதிபர் உட்பட பொலிஸ் திணைக்களம் என்பன மறுசீரமைப்புச் செய்யப்பட வேண்டியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று (02) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்....
கிசு கிசுசூடான செய்திகள் 1

யுத்தத்தை முடிவு செய்தது யார்? எவ்வாறு?-இந்நாட்டிலுள்ள சிறிய பிள்ளைகள் நன்கு அறியும்…

(UTV|COLOMBO)-வடக்கு, கிழக்கில் யுத்தத்தை எவ்வாறு முடிவு செய்தோம் என்பதற்கு முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா கூறிய அதே கருத்தைத் தான் தானும் கூறவேண்டியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். அன்று யுத்தத்தை முடிவு...
சூடான செய்திகள் 1

இன்றைய வானிலை…

(UTV|COLOMBO)-நாடு முழுவதும் காணப்படும் மழையுடன் கூடிய காலநிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடருமென எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய...
சூடான செய்திகள் 1

மலையக புகையிரத சேவைக்கு பாதிப்பில்லை…

(UTV|COLOMBO)-கொழும்பு கோட்டடையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரதம் ஹட்டன் பகுதியில் தடம்புரண்டது. எனினும் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என புகையிரத கட்டுபாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி...
சூடான செய்திகள் 1

பிரதமர் நோர்வே நோக்கி பயணமானார்…

(UTV|COLOMBO)-பிரதமர் ரணில் விக்ரசிங்க நோர்வே மற்றும் இங்கிலாந்திற்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (03) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து பயணமாகியுள்ளார். பிரதமருடன் 14 பேர் கொண்ட தூதுக் குழுவினரும் இந்த விஜயத்தை...
சூடான செய்திகள் 1

தலவாக்கலையில் மண்சரிவு அபாயம்

(UTV|COLOMBO)-தலவாக்கலை – கிரேட் வெஸ்டன் லூசா தோட்டத்தில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயம் காரணமாக சுமார் 200 பேர் இருப்பிடங்களிலிருந்து வௌியேற்றப்பட்டுள்ளனர். 50 குடும்பங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு வௌியேற்றப்பட்டுள்ளனர். 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் லூசா...
சூடான செய்திகள் 1

அமைச்சர் ரிஷாட்டின் முயற்சியினால் முசலியில் கடல்சார் பல்கலைக்கழகத்துக்கான நடவடிக்கை!

(UTV|COLOMBO)-மன்னார் முசலியில் கடல்சார் பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்குமாறு கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், திறன்கள் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கை தொழிற்பயிற்சி அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகமவிடம் விடுத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள்...
சூடான செய்திகள் 1

2019 ஆம் ஆண்டுக்கான மொத்த செலவின விபரம்…

(UTV|COLOMBO)-2019 ஆம் ஆண்டுக்கான மொத்த அரச செலவினம் 4376 பில்லியன் ரூபாவாகவும், அடுத்த ஆண்டு வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறை 644 பில்லியன் ரூபாவாகவும் இருக்கும் என நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு அறிவித்துள்ளது....
சூடான செய்திகள் 1

சிறுவர் தினத்தை முன்னிட்டு முசலி பிரதேச மாணவர்களுக்கு புத்தகப்பைகள் வழங்கிவைப்பு!

(UTV|COLOMBO)-உலக சிறுவர் தினத்தை சிறப்பிக்கும் வகையில், முசலி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான புத்தகப்பை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று(01) இடம்பெற்றது கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான...