Month : October 2018

வகைப்படுத்தப்படாத

ஈராக்கின் புதிய அதிபராக பர்ஹாம் சலே…

(UTV|IRAQ)-ஈராக்கில் சதாம் உசேன் வீழ்ச்சிக்கு பிறகு அங்கு ஜனநாயக ஆட்சி மலர்ந்தது. அங்கு திடீரென ஐஎஸ் பயங்கரவாதிகள் எழுச்சி பெற்று பெரும் பகுதியை கைப்பற்றி தனிநாடு அமைத்தனர். தினமும் வன்முறை வெறியாட்டங்கள் நடத்தி பொதுமக்களை...
சூடான செய்திகள் 1

டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்த புதிய உபகரணங்கள்

(UTV|COLOMBO)-கடந்த மாதம் 26 ஆம் திகதி முதல் இது வரையான டெங்கு ஒழிப்பு வாரக் காலப்பகுதியில், டெங்கு நுளம்பு பெருகக்கூடிய 77,000 இடங்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி கொலை சதி திட்டம் தொடர்பில் 10 பொலிஸ் அதிகாரிகளிடம் வாக்குமூலம்

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய சம்பவம் தொடர்பில், பிரதி பொலிஸ் மா அதிபர் இருவர் உள்ளிட்ட 10 பொலிஸ்...
சூடான செய்திகள் 1

ஹிஸ்புல்லாவை குற்றப்புலனாய்வு தினைக்களத்திற்கு செல்லுமாறு தீர்ப்பு

(UTV|COLOMBO)-இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் அவரது மகன் ஹிராஸ் அஹமட், வாகரை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.தாஹீர், அபுல்ஹசன் மீது லங்கா பில்டேர்ஸ் கோப்பரடிவ் சொஸையிட்டி என்ற நிறுவனத்தின் தலைவர் பிரபாத் உக்வத்தவினால் வாழைச்சேனை...
கிசு கிசு

இலங்கையில் பேஸ்புக் தடை?-அதிர்ச்சியில் இளைஞர், யுவதிகள்

(UTV|COLOMBO)-இலங்கையில் பேஸ்புக் தடை ஒன்றை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அரச தகவல் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் எதிர்கால சந்ததியினருக்கு சமூகவலைத்தளங்களினால் ஏற்படவுள்ள அழுத்தங்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதன் காரணமாக பேஸ்புக் உள்ளிட்ட...
சூடான செய்திகள் 1

ஜாலிய விக்கிரமசூரியவை கைது செய்ய திறந்த பிடியாணை-கொழும்பு கோட்டை நீதவான்

(UTV|COLOMBO)-அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த மீண்டும் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (03) கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரட்ன முன்னிலையில் விசாரணைக்கு...
சூடான செய்திகள் 1

இணைய ஊடகவியலாளர்களின் தேசிய இயக்கம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்

(UTV|COLOMBO)-வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக இணைய ஊடகவியலாளர்களின் தேசிய இயக்கத்தை இன்றையதினம் குற்றப் புலனாய்வு பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2015 ஜனாதிபதி தேர்தலின் போது சைனா ஹாபர் நிறுவனத்திடம் இருந்து 7.6 மில்லியன்...
வணிகம்

சர்வதேச ஆயுர்வேத கல்விக் கண்காட்சி நாளை கண்டியில் ஆரம்பம்

(UTV|COLOMBO)-சர்வதேச ஆயுர்வேத கல்விக் கண்காட்சி, விற்பனை மற்றும் கருத்தரங்கு நாளை மறுதினம் 5 ஆம் திகதி கண்டி சிட்டி சென்டர் நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. மத்திய மாகாண சுகாதார, சுதேச வைத்திய, சமூக சேவை,...
வகைப்படுத்தப்படாத

55 வருடங்களுக்குப் பின்னர் -இயற்பியலுக்கான நோபல் பரிசு பெண்ணொருவருக்கு

(UTV|CANADA)-55 வருடங்களுக்குப் பின்னர் முதல்தடவையாக இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கனடாவைச் சேர்ந்த டோனா ஸ்டிரிக்லேண்ட் (Donna Strickland) என்ற பெண்மணியே இந்த வருடத்துக்கான நோபல் பரிசைப் பெறுகின்றார். அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்தர்...
சூடான செய்திகள் 1

போதைப்பொருள் ஒழிப்பில் இலங்கை முதலிடம்…

(UTV|COLOMBO)-போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான செயற்பாடுகளில் இலங்கை உலகின் முக்கிய இடத்தை வகிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்தின் உள்ளக விளையாட்டரங்கை மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வில் நேற்று கலந்து...