Month : October 2018

சூடான செய்திகள் 1

எதிர்வரும் 05ம் திகதி தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்…

(UTV|COLOMBO)-2018ம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 05ம் திகதி வௌியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது. இம்முறை தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஆகஸ்ட் 05ம் திகதி இடம்பெற்றதுடன்,...
சூடான செய்திகள் 1

கட்சித் தலைவர் பதவியை பெற்றுக்கொள்ள தயார்-முன்னாள் ஜானதிபதி

(UTV|COLOMBO)-ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பதவியை பெற்றுக்கொள்ள தான் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் நேற்று (02) இரவு...
சூடான செய்திகள் 1

சுரக்ஷா காப்புறுதித் திட்டம் அறிமுகமாகி இன்றுடன் ஒருவருடம் பூர்த்தி…

(UTV|COLOMBO)-பாடசாலைகளில் கல்வி கற்றும் மாணவ மாணவியருக்காக தெற்காசியநாடொன்றில் அறிமுகம் செய்யப்பட்ட முழு அளவிலான காப்புறுதித் திட்டம் இதுவாகும். நோய்கள், விபத்துக்கள், அசம்பாவிதங்கள் போன்றவற்றில் பிள்ளைகளுக்கு துரித சுகாதார சேவைகளை வழங்கி, மாணவர்களின் பாடசாலை வருகையை...
கேளிக்கை

(VIDEO)-ரசிகர்களை கவர்ந்த 2.O மேக்கிங் வீடியோ…

(UTV|INDIA)-ரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம், ‘2.O.’ கடந்த 2010-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக...
சூடான செய்திகள் 1

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ-உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு தாக்கல்

(UTV|COLOMBO)-குருநாகல் மேல் நீதிமன்றத்தினால் தன்னை வழக்கு முடிவடையும் வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு வழங்கப்பட்ட உத்தரவு சட்ட விரோதமானது என தெரிவிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல்...
கேளிக்கை

விடுதலைப்புலிகள் தலைவராக பாபிசிம்ஹா…

(UTV|INDIA)-தமிழ் சினிமாவில் சமீப காலமாக தலைவர்களின் வாழ்க்கை வரலாறு சினிமாக்களாக எடுக்கப்படுகின்றன. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் வாழ்க்கை வரலாறு படங்களாக எடுக்கப்பட முயற்சிகள் நடக்கின்றன. ஜெயலலிதாவின் வாழ்க்கையை மட்டும் 3 இயக்குனர்கள் படமாக்க...
கேளிக்கை

‘எங்க தளபதி பத்தி உனக்கு என்ன தெரியும்’-கோபமாகி சண்டை போட்ட பிரபல நடிகை

(UTV|INDIA)-நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் மிக அதிகம். அதிலும் சினிமா துறை பிரபலங்கள் பலரே அவருக்கு ரசிகராக இருப்பது குறிப்பிடப்படவேண்டிய விஷயம். விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று...
சூடான செய்திகள் 1

பிதுரங்கல அரை நிர்வான சம்பவம்:இளைஞர்கள் மீண்டும் விளக்கமறியலில்…

(UTV|COLOMBO)-வரலாற்று சிறப்பு மிக்க பிதுரங்கல ரஜமஹா விகாரைக்கு உட்பட்ட மலைப்பகுதியில் அரை நிர்வாணமான முறையில் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மூன்று...
சூடான செய்திகள் 1

சீசெல்ஸ் நாட்டிற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 8 ஆம் திகதி சீசெல்ஸ் நாட்டுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது கல்வி, சுகாதாரம், சுற்றுலாத்துறை, சூழல், மீன்பிடித்துறை, கடல் பாதுகாப்பு உட்பட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடல்கள்...
கிசு கிசு

நடிகை கரீனாவிற்கு ராகுல் காந்தியின் மேல் காதல்?

(UTV|INDIA)-பிரபல இந்தி நடிகை கரீனா கபூர், பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகானை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதிக்கு குழந்தையும் உள்ளது. ஆனால், சயீப் அலிகான் மீது காதல்வயப்படுவதற்கு முன்பு, காங்கிரஸ்...