Month : October 2018

வணிகம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி…

(UTV|COLOMBO)-இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 171.42 ரூபாவாக...
சூடான செய்திகள் 1

பனிமூட்டம் காரணமாக போக்குவரத்தில் சிக்கல்-அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் வேண்டுகோள்

(UTV|COLOMBO)-மலையகத்தில், மழையுடனான வானிலை காரணமாக சில பகுதிகளில் அதிக பனிமூட்டம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், ஹட்டன் – நுவரெலியா வீதியில் அதிக பனிமூட்டம் நிலவுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக போக்குவரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், மலையக...
விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ் இளைஞன்…

(UTV|COLOMBO)-இலங்கை கிரிக்கெட் அணிக்கு 1982-ம் ஆண்டு டெஸ்ட் அந்தஸ்து கிடைத்தது. 90-களில் வெற்றிப் பாதையில் பயணித்த இலங்கை கிரிக்கெட் அணி 1996-ம் ஆண்டு உலகக் கோப்பையை முதன்முறையாக வென்றது. அந்த சமயத்தில் கிரிக்கெட் அணியை...
சூடான செய்திகள் 1

சிங்கப்பூர் மற்றும் இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிரான மனு ஜனவரி 09ம் திகதி…

(UTV|COLOMBO)-சிங்கப்பூர் மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கிடையில் கைச்சாத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், அரசியலமைப்பை மீறுவதாக உள்ளது என்று தீர்ப்பளிக்க கோரி உச்சநீதிமன்றில் தாக்கல் செய்துள்ள மனு ஜனவரி 09ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை அரச...
கிசு கிசுகேளிக்கை

இலங்கையில் உலக அழகி போட்டிகள்…

(UTV|COLOMBO)-2020 அல்லது 2021ஆம் ஆண்டுக்கான உலக அழகி போட்டி இலங்கையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சு இந்த தகவலை தெரிவித்துள்ளது. 2017ஆம் ஆண்டிற்கான உலக அழகிப் பட்டத்தை வென்ற...
சூடான செய்திகள் 1

முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் பொருத்தும் நடவடிக்கையானது நிறுத்தம்…

(UTV|COLOMBO)-முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் பொருத்தும் நடவடிக்கையானது, தரநிர்ணயக் குழுவால் தரக் காப்புறுதி வழங்கப்படும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. போக்குவரத்து அமைச்சர் நிமல் ஸ்ரீபாலடி சில்வாவுக்கும் முச்சக்கர வண்டிகளது சங்க உறுப்பினர்களுக்கும்...
வகைப்படுத்தப்படாத

ரஷியா அதிபர் விளாடிமிர் புதின் இன்று இந்தியா பயணம்…

(UTV|INDIA)-ரஷியா நாட்டின் அதிபராக பதவி வகித்து வருபவர் விளாடிமிர் புதின். இவர் அரசுமுறை பயணமாக இன்று இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார். தலைநகர் புதுடெல்லியில் இந்தியா – ரஷியா பங்கேற்கும் 19-வது உச்சி மாநாடு நடைபெறுகிறது....
வகைப்படுத்தப்படாத

ஒரே நாளில் 33 டன் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரித்து சாதனை…

(UTV|INDIA)-பெங்களூரு மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், நாடு முழுவதும் நேற்று முன்தினம் காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பல்வேறு இடங்களில் தூய்மை பணிகள்...
வகைப்படுத்தப்படாத

ஆங் சான் சூ கீ யின் கவுரவ குடியுரிமையை ரத்து செய்தது கனடா…

(UTV|MIYANMAR)-மியான்மர் நாட்டின் வடபகுதியில் அமைந்துள்ள ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். வங்காளதேசம் நாட்டில் இருந்து குடிபெயர்ந்து மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டவர்களாக இருக்கும்...
சூடான செய்திகள் 1

பெண் ஊழியர்களுக்கு உயரதிகாரிகளால் பாலியல் தொந்தரவு…

(UTV|COLOMBO)-கொழும்பு மாநகரசபையின் பெண் ஊழியர்களுக்கு, உயர் அதிகாரிகளால் பாலியல் தொந்தரவுகள் ஏற்படுவதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில், ஆராய்வதற்கு குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார தெரிவித்துள்ளார். பொதுஜன ஐக்கிய முன்னணியின் உறுப்பினர்...