Month : October 2018

சூடான செய்திகள் 1

டிசம்பர் 31க்கு முன்னர் வடக்கு, கிழக்கு காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு

(UTV|COLOMBO)-வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் மக்களுக்கு சட்ட ரீதியாக உரிமையுள்ள காணிகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணித்துள்ளார்....
கிசு கிசுசூடான செய்திகள் 1

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி விலகுவதற்கான சரியான தருணம் இதுவே…

(UTV|COLOMBO)-தற்போதைய அரசாங்கத்தில் இருந்து ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி விலகுவதற்கு சரியான தருணம் உருவாகியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பில் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்...
கேளிக்கை

சீன நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி

(UTV|INDIA)-கீர்த்தி சுரேஷ், சீன நடிகருக்கு ஜோடியாக நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இயக்குநர் பிரியதர்‌ஷனின் கனவுப்படம் ‘மரக்கார்: அரபிக் கடலிண்டே சிம்ஹம்’. 16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படைத் தலைவனான குஞ்சலி மரக்கார் என்பவரின் வாழ்க்கை...
கேளிக்கை

ரஜினியின் பேட்ட படத்தில் சசிகுமார்?

(UTV|INDIA)-கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. டார்ஜிலிங், டேராடூன், சென்னை, லக்னோவுக்கு பிறகு வாரணாசியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ரஜினி, விஜய்சேதுபதி இணைந்து மிரட்டும் சண்டைக்காட்சிகள் லக்னோவில்...
கேளிக்கை

சினிமாவுக்காக எதையும் செய்ய தயார்…

(UTV|INDIA)-தமிழில் ஆடுகளம் படம் மூலம் அறிமுகமான டாப்சி, தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:- “சினிமாவில் எனக்கென்று தனி பாணியை உருவாக்கி நடிக்கிறேன். பல வருடங்களுக்கு...
வளைகுடா

சவுதி மன்னருக்கு டிரம்ப் பகிரங்க மிரட்டல்…

(UTV|AMERICA)-சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 4 ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவு உயர்ந்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா சமீபத்தில் பொருளாதார தடை விதித்துள்ளது. மேலும் ஈரானிடம் இருந்து சர்வதேச நாடுகள்...
கேளிக்கை

பிரபல சீன நடிகை “பேன் பிங்டாங்” கைது

(UTV|CHINA)-பிரபல சீன நடிகை பேன் பிங்டாங் (37). இவர் சீனாவில் அதிகம் சம்பாதிக்கும் நடிகையாக இருக்கிறார். கடந்த 3 மாதங்களாக அவரை காணவில்லை. திடீரென மாயமானார். இதனால் சீன ரசிகர்களிடையே பரபரப்பு ஏற் பட்டது....
சூடான செய்திகள் 1வணிகம்

2019ம் ஆண்டுக்கான வரவுச் செலவுத் திட்டத்திற்கு பொதுமக்களின் அபிப்பிராயம் கோரப்படுகின்றது

(UTV|COLOMBO)-2019ம் ஆண்டுக்கான வரவுச் செலவுத் திட்டமானது நவம்பர் மாதம் 5ஆம் திகதி நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவினால் பாராளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது. இதை மக்களின் வரவு செலவுத் திட்டமாக மாற்றும் எதிர்பார்ப்புடன்,...
சூடான செய்திகள் 1

லோட்டஸ் சுற்றுவட்டத்திற்கு தற்காலிகமாக பூட்டு…

(UTV|COLOMBO)-தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப பீட மாணவர்கள் மற்றும் பெற்றோர் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த எதிர்ப்பு காரணமாக இன்று மதியம் லோட்டஸ் சுற்றுவட்டத்தில் காலி நுழைவு வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக...
சூடான செய்திகள் 1

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பாதாள உலக குழு உறுப்பினர் காயம்

(UTV|COLOMBO)-அத்துருகிரிய பிரதேசத்தில் பொலிஸாருக்கும் பாதாள உலக குழு கும்பலுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பாதாள உலக குழு உறுப்பினர் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த நபர் ஒருவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்...