Month : October 2018

கிசு கிசு

முருங்கை கீரையை அவித்து உண்ட தம்பதியினர்?-கவலையில் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு

(UTV|COLOMBO)-அனுராதபுரம் கலேன்பிந்துனுவெவ பிரதேசத்தில் ஒரு தம்பதியினர் உணவுக்கு வழியின்றி முருங்கை கீரை அவித்து உண்பதாக ஊடகங்களில் வெளியான செய்தியில் உண்மையில்லை என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த செய்தி சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால...
கிசு கிசு

மனநோயாளிகளாக மாறும் இலங்கையர்கள்?

(UTV|COLOMBO)-இணைய பாவனை காரணமாக இலங்கையர்கள் அதிகளவில் மனநிலை பாதிக்கப்படுவதாக மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார். இலத்திரனியல் ஊடகங்கள், இணையம் போன்றவை முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதும், அவற்றுக்கு மக்கள் அடிமையாதலும், அபாயகரமான மட்டத்தை அடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலத்திரனியல்...
சூடான செய்திகள் 1

நாட்டின் எந்தப் பகுதியில் பிறந்தவர்களுக்கும் உடன் பிறப்புச் சான்றிதழ்

(UTV|COLOMBO)-பிறப்புச் சான்றிதழை பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் தலைமையகத்தில் பெற்றுக்கொள்வதற்கான வசதி செய்யப்பட்டுள்ளதுடன், இந்தச் சேவை ஆரம்பிக்கப்பட்டு கடந்த 12 நாட்களுக்குள் மாத்திரம் 4 ஆயிரத்து 200ற்கும் அதிகமான பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவலகள்...
சூடான செய்திகள் 1

சர்வதேச ஆசிரியர் தினம் இன்று…

(UTV|COLOMBO)-சர்வதேச ஆசிரியர் தினம் இன்றாகும். ஐக்கிய நாடுகள் அமைப்பின் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ நிறுவனம் சர்வதேச ஆசிரியர் தினத்தைப் பிரகடனம் செய்துள்ளது. ஒக்டோபர் 5 ஆம் திகதி சர்வதேச ஆசிரியர் தினம் அனுஷ்டிக்கப்பட்டாலும், பல்வேறு...
சூடான செய்திகள் 1

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் காணப்படும் மழையுடனான வானிலை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடருமென எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப 2.00 மணிக்குப்...
சூடான செய்திகள் 1

சர்வதேச சுற்றுலா ஆராய்ச்சி மாநாடு கொழும்பில் ஆரம்பம்

(UTV|COLOMBO)-சர்வதேச சுற்றுலா ஆராய்ச்சி மாநாடு மற்றும் சுற்றுலா தலைவர்கள் மாநாடு கொழும்பு பல்கலைக்கழக சுற்றுலாத்துறை கலாநிதி சுரங்க சில்வா தலைமையில் நேற்று ஆரம்பமானது. கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கொழும்பு பல்கலைக்கழக...
சூடான செய்திகள் 1

UPDATE-ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளது

(UTV|COLOMBO)-2018ம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளது. 2018ம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று 05ம் திகதி வௌியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது. பெறுபேறுகள்...
சூடான செய்திகள் 1

சவூதி அரேபிய தூதுவருடனான சந்திப்பு

(UTV|COLOMBO)-இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவராக அண்மையில் பதவியேற்றுள்ள அப்துல் நாசர் அல் ஹார்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனை நேற்று(04) கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் சந்தித்துக்...
சூடான செய்திகள் 1

பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் இலங்கை விஜயம்…

(UTV|COLOMBO)-பிரிட்டனின் வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலகத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களுக்கான இராஜாங்க அமைச்சர் மார்க் ஃபீல்ட் இரண்டு நாள் விஜயமாக இன்று(05) இலங்கைக்கு வருகை தரவுள்ளார். பிரிட்டன் இராஜாங்க அமைச்சர் தமது இலங்கை...
சூடான செய்திகள் 1

“தொழில் முனைவோருக்கான சர்வதேச மாநாடு 09ஆம் திகதி திருமலையில் ஆரம்பம்” – அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அறிவிப்பு!

(UTV|COLOMBO)-ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் முன்னணி சர்வதேச தொழில் முனைவோருக்கான கல்வித்தொடர் மாநாடு, இம்முறை முதல்தடவையாக இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில், ஒக்டோபர் 09 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்...