Month : October 2018

சூடான செய்திகள் 1

முடிவை மாற்றுங்கள்.” அரசுக்கு அமைச்சர் ரிஷாட் காட்டமான செய்தி!!!

(UTV|COLOMBO)-கொழும்பில் இருந்து எத்தனையோ மைல்களுக்கு அப்பால் உள்ள புத்தளத்தில் குப்பைகளைக்கொண்டு வந்து கொட்டும் திட்டத்தை உடனடியாக கைவிடுமாறும் அரசு மேற்கொண்டிருக்கும் முடிவை இரத்துசெய்யுமாறும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் புத்தளம் சத்தியாக்கிரக போராட்ட களத்தில் இருந்து...
வகைப்படுத்தப்படாத

அமைதிக்கான நோபல் பரிசு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எதிரான பிரச்சாரகர்களுக்கு

(UTV|COLOMBO)-2018 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எதிரான பிரச்சாரகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஈராக்கைச் ​சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளரான நாடியா முராட் மற்றும் கொங்கோ நாட்டின் மருத்துவராக அறியப்படும் டெனிஸ் முக்வேகே...
சூடான செய்திகள் 1

“வில்பத்துவில் ஓர் அங்குலமேனும் அபகரிக்கப்படவில்லை” மன்னாரில் ஜனாதிபதி முன்னிலையில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

(UTV|COLOMBO)-வில்பத்துவை அழிப்பதாக தன்மீது தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களும், அபாண்டங்களும் சுமத்தப்படுவதாகவும், வில்பத்துக் காட்டில் ஓரங்குல நிலமேனும் அழிக்கப்படவோ அபகரிக்கப்படவோ இல்லை எனவும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் நகரசபை மைதானத்தில்...
கிசு கிசு

இலங்கை அணியின் எந்தவொரு வீரரும் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபடவில்லை

(UTV|COLOMBO)-கடந்த பத்தாண்டு காலப் பகுதியில் எந்தவொரு கிரிக்கெட் வீரரும் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதில்லை என்பதனை பொறுப்புடன் கூறுகின்றேன். அரசியல் தேவைகளுக்காக கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நாட்டின் கௌரவத்திற்கு இழுக்கு ஏற்படும் வகையில் விளையாட்டுத்துறை...
வகைப்படுத்தப்படாத

தென்கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை

(UTV|COLOMBO)-தென்கொரிய முன்னாள் ஜனாதிபதி லீ மயுங்-பாக் மீதான லஞ்ச ஊழல் வழக்கில் அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. லீ மியுங்-பேக் அதிகாரத்தில் இருக்கும் போது நிறுவனம் ஒன்றிடமிருந்து...
கேளிக்கை

VIDEO-பாம்புடன் விளையாடிய காஜல்-என்ன ஒரு அனுபவம்

(UTV|INDIA)-சினிமாவில் தென்னிந்திய திரைப்படம் மாத்திரமின்றி ஏனைய சினிமாக்களிலும் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கி கொண்டவர் தான் நடிகை காஜல் அகர்வால். இவர் பூங்கா ஒன்றுக்கு சென்றிருந்த நிலையில், அங்கு பாம்புகளை வைத்து வித்தை...
கேளிக்கை

பிரபல நடிகை தீவிர சிகிச்சை பிரிவில்…

(UTV|INDAI)-பிரபல இந்தி நடிகை ஷரத்தா கபூர். இவர் விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவால் வாழ்க்கைப் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் 27-ந் தேதி இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது....
வகைப்படுத்தப்படாத

கேரளாவில் பெய்து வரும் கனமழையினால் 11 அணைகள் திறப்பு

(UTV|INDIA)-கேரளாவில் கடந்த ஆகஸ்டு மாதம் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக அந்த மாநிலமே வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலை உருவானது. தற்போது அதன் பாதிப்பில் இருந்து கேரளா மீண்டு வருகிறது. இந்த நிலையில் கேரளாவில்...
சூடான செய்திகள் 1

ஞானசார தேரரின் மேன் முறையீட்டு மனு நிராகரிப்பு…

(UTV|COLOMBO)-சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரர் தனது தண்டனைக்கு எதிராக செய்துள்ள மேன் முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் இன்று (05) நிராகரித்துள்ளது. இன்று (05) இந்த மனு நீதியரசர்களான ஈவா வனசுந்தர, நலின்...
சூடான செய்திகள் 1

நாலக டி சில்வா மற்றும் நாமல் குமாரவை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

(UTV|COLOMBO)-பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா மற்றும் ஊழலுக்கு எதிரான படை அணியின் பணிப்பாளர் நாமல் குமார ஆகியோரை நீதிமன்றில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இருவரையும்...