Month : October 2018

சூடான செய்திகள் 1

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்…

(UTV|COLOMBO)-உடவளவை சரணாலயத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மான் வேட்டைக்கு சென்ற குழுவினருக்கும் பொலிஸ் அதிரடிப்படையினருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டிலேயே அவர் இவ்வாறு காயமடைந்துள்ளார்.     [alert...
சூடான செய்திகள் 1

12 அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்

(UTV|COLOMBO)-சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக துனேஷ் கங்கந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில்நேற்று  மாலை பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துனேஷ் கங்கந்த, பிரதமரை நேற்று  சந்தித்து ஆதரவு...
சூடான செய்திகள் 1

நாட்டில் நிலவும் அரசியல் நிலைமைக்கு தீர்வொன்றினை பெற்றுக் கொடுக்க தன்னால் இயன்றளவு முயற்சிப்பதாக சபாநாயகர்…

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தினை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதியுடன் முடிந்தளவு அவசரமாக கலந்துரையாடி நாட்டில் நிலவும் அரசியல் நிலைமைக்கு தீர்வொன்றினை பெற்றுக் கொடுக்க தன்னால் இயன்றளவு முயற்சிப்பதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய இன்று(30) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில்...
வகைப்படுத்தப்படாத

பதவியிலிருந்து விலகுகிறார் ஏஞ்சலா மெர்கல்

(UTV|GERMAN)-ஜேர்மனிய சான்சலர் ஏஞ்சலா மெர்கல் (Angela Merkel), 2021ஆம் ஆண்டுடன் தமது பதவியிலிருந்து விலகப் போவதாகத் தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற பிராந்தியத் தேர்தலில், அவரது கூட்டணி அரசாங்கத்திற்கு ஏற்பட்ட பின்னடைவுகளை அடுத்து அவர் இவ்வாறு...
சூடான செய்திகள் 1

ரணிலை பதவிநீக்குவதற்கு இதுவே முக்கிய காரணம்-ஜனாதிபதி

(UTV|COLOMBO)-ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்குவதற்கு, இந்நாட்டின் 70 முதல் 75 வீதமான மக்களுக்குத் தேவையாக இருந்தாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜதந்திர அதிகாரிகளை சந்தித்து கூறியுள்ளதாக ‘த ஹிந்து’ செய்தி வெளியிட்டுள்ளது. அதனை...
சூடான செய்திகள் 1

அரச அமைச்சரவைப் பேச்சாளரான, கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனுக்கு பிடியானை

(UTV|COLOMBO)-அரச அமைச்சரவைப் பேச்சாளரான, கெஹெலிய ரம்புக்வெல்ல அவர்களின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு, கொழும்பு மேலதிக நீதிவான் சந்தன கலன்சூரிய இன்று(30) பிடியானைப் பிறப்பித்துள்ளார். பாதுகாப்பற்ற முறையில் வாகனத்தைச் செலுத்தி, ஏற்பட்ட விபத்தில் ஒருவருக்கு காயம்...
சூடான செய்திகள் 1

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் வௌியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை…

(UTV|COLOMBO)-எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் வௌியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அவசர ஊடக அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது. இரா. சம்பந்தன் எந்த...
சூடான செய்திகள் 1

பாராளுமன்றத்தை பிற்போடும் வர்த்தமானியை இரத்து செய்ய கோரி மனு தாக்கல்

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தை பிற்போடுவது சம்பந்தமாக வௌியிடப்பட்ட விஷேட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்து உத்தரவிடுமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு இந்த மனுவை தாக்கல்...
சூடான செய்திகள் 1

கொள்ளுப்பிட்டி அண்மித்த பகுதிகளில் கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO)-புதிய பிரதமர் நியமித்தமையானது சட்டவிரோதமானது என தெரிவித்து “ஜனநாயகத்தினை பாதுகாப்போம், ஏகாதிபத்தியத்தை தோற்கடிப்போம்” என்ற தோனியின் கீழ் ஐக்கிய தேசியக் கட்சியினர் ஆரம்பித்துள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொள்ளுப்பிட்டி அண்மித்த பகுதிகளில் கடும் வாகன...
வகைப்படுத்தப்படாத

காசா எல்லையில் இஸ்ரேல் வான்தாக்குதல் – சிறுவர்கள் 3 பேர் உயிரிழப்பு

(UTV|GAZA)-காசா எல்லையில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்தாக்குதலில் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட பாலஸ்தீன சிறுவர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக எல்லை...