Month : October 2018

சூடான செய்திகள் 1

UPDATE-நாமல் குமார மற்றும் நாலக்கடி சில்வாவெளிநாடு செல்லத் தடை

(UTV|COLOMBO)-ஊழல் ஒழிப்பு பிரிவின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமார மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா ஆகியோருக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத விசாரணைப்...
சூடான செய்திகள் 1

மூடப்பட்டிருந்த ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் மீண்டும் திறப்பு

(UTV|COLOMBO)-மூடப்பட்டிருந்த ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிஹிந்தலை வாளாகத்தின் அனைத்து பீடங்களும் இன்று(08) திறக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. முகாமைத்துவம் சமூக அறிவியல் மற்றும் மனிதவள மேம்பாடு, தொழில்நுட்ப மற்றும் பயன்பாட்டு அறிவியல் பீடங்களும் இவ்வாறு திறக்கப்படவுள்ளதாக...
சூடான செய்திகள் 1

கொழும்பு மாநகர சபை குப்பைகளை ஏற்க மறுப்பு…

(UTV|COLOMBO)-மீதப்பணத்தை செலுத்தாததின் காரணமாகவே கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியின் குப்பைகளை ஏற்க மறுத்ததாக நில மீட்பு மற்றும் மேம்பாட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் திணைக்களத்தின் தலைவர் ரொஹான்...
வணிகம்

இரண்டு தசாப்தத்திற்குப் பின்னரான வர்த்தக உறவைப் புதுப்பிக்க நாளை குவைத்துக்கு விஜயம் செய்கிறார் அமைச்சர் ரிஷாட்!!!

(UTV|COLOMBO)-இரண்டு தசாப்த காலத்துக்குப் பின்னர் குவைத்துடனான உறவை இலங்கை புதுப்பிக்கவுள்ளது. இது தொடர்பான பேச்சு வார்த்தைகளுக்காக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் தலைமையிலான பலமான தூதுக்குழுவொன்று இன்று  08 ஆம் திகதி...
சூடான செய்திகள் 1

முன்னாள் சட்டமா அதிபர் ஷிப்லி அஸீஸ் காலமானார்

(UTV|COLOMBO)-முன்னாள் சட்டமா அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ஷிப்லி அஸீஸ் காலமானார். தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், தனது 75 ஆவது வயதில் அவர் காலமானார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தில் முக்கிய பல பதவிகளை...
சூடான செய்திகள் 1

கிரிவிகாரையில் இராணுவக் கொடிக்கானஆசிகள் வழங்கப்பட்டது

(UTV|COLOMBO)-இராணுவத்தின் 69ஆவது இராணுவதினத்தைமுன்னிட்டுமதவழிபாட்டுநிகழ்வுகளின் இறுதிக் கட்டஅம்சமாககதிர்காமம் கிரிவிகாரை மற்றும் தேவாலயபோன்றவற்றில் சனிக்கிழமை  (05) நூற்றுக் கணக்கான இராணுவபடையணிக் கொடிகளுக்கானஆசீர்வாதவழிபாட்டுநிகழ்வுகள் இராணுவஅதிகாரிகள் மற்றும் படையினரின் பங்களிப்புடன் கதிர்காமத்தில் இடம் பெற்றது. இந் நிகழ்விற்குபிரதமஅதிதியாகஇராணுவத் தளபதியானலெப்டினன்ட் ஜெனரல்...
சூடான செய்திகள் 1

ஜா – எலயில் துப்பாக்கிச் சூடு – விசாரணைகள் ஆரம்பம்

(UTV|COLOMBO)-ஜா எல – ரத்தொலுகம வீடமைப்பு மைதானத்திற்கு அருகில் நேற்றிரவு(07) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காரொன்றிலிருந்த நபர் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதுடன்,...
சூடான செய்திகள் 1

வெளிப்பென்ன நுழைவாயில் மீண்டும் திறக்கப்பட்டது

(UTV|COLOMBO)-சீரற்ற வானிலையால் மூடப்பட்ட தெற்கு அதிவேக வீதியின் வெலிபென்ன நுழைவாயில் பகுதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக குறித்த வீதி கடந்த 6 ஆம் திகதி தற்காலிகமாக மூடப்பட்டது.   [alert color=”faebcc” icon=”fa-commenting”]...
சூடான செய்திகள் 1

பெரும்பாலான பிரதேசங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழை…

(UTV|COLOMBO)-நாட்டில் தற்போது காணப்படும் மழையுடன் கூடிய காலநிலை நாளை(09) மேலும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் குறிப்பாக பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி இன்று சீஷெல்ஸுக்கு விஜயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(08) அதிகாலை 2.10 மணியளவில் சீஷெல்ஸ் நாட்டிற்குப் பயணித்துள்ளார். இந்த விஜயத்தில், ஜனாதிபதியுடன் 18 பேர் கொண்ட குழுவினரும் இணைந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  ...