Month : October 2018

சூடான செய்திகள் 1

இன்றும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை

(UTV|COLOMBO)-வங்காள விரிகுடா கடற்பிராந்தியத்தில் தோன்றியிருந்த குழப்பநிலை, தாழமுக்கமாக மாறியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால், நாட்டில் தற்போது காணப்படும் மழையுடன் கூடிய காலநிலை இன்றும் நாளையும் மேலும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், தென், மத்திய...
சூடான செய்திகள் 1

ஜின் கங்கையின் நீர் மட்டம் அதிகரிப்பு…

(UTV|GALLE)-காலி மாவட்டத்தில் ஜின் கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் கங்கையின் தாழ்நில பிரதேசத்தின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக ஜின் கங்கைக்கு பொறுப்பான நீர் பாசன பொறியிலாளர் திருமதி சாமிலா வீரக்கொடி...
கேளிக்கை

குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா

(UTV|INDIA)-தென்னிந்திய சினிமாவின் புதுமண ஜோடியான சமந்தா – நாக சைதன்யாவுக்கு திருமணமாகி ஒரு ஆண்டு நிறைவடைந்துவிட்டது. இதை கொண்டாடும் வகையில் சில நாட்களுக்கு முன்பு இருவரும் வெளிநாட்டுக்கு சென்றனர். அங்கே சமந்தா கவர்ச்சியான ஆடைகளுடன்...
சூடான செய்திகள் 1

வெள்ள நீரில் மூழ்கி பெண் ஒருவர் பலி

(UTV|COLOMBO)-வலல்லாவிட்ட, ஒருகொட பகுதியில் ஏற்பட்ட வௌ்ளத்தில் மூழ்கி காணாமல் போயிருந்த பெண் ஒருவரின் சடலம் இன்று (08) காலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வலல்லாவிட்ட பகுதியை சேர்ந்த 59 வயதுடைய தீமிகா எனும் பெண் ஒருவரே...
சூடான செய்திகள் 1

வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகில் சடலம் மீட்பு

(UTV|COLOMBO)-வௌ்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகில் கடற்கரையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவரின் அடையாளம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.   [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV...
கிசு கிசு

உணவு கிடைக்காமல் எலிக்கறியை உணவாக உட்கொள்ளும் மனிதர்கள்

(UTV|INDIA)-குஷிநகர் மாவட்டத்தில் ‘முஷாகர்ஸ்’ எனப்படும் பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் தான் வறுமை காரணமாக கடந்த மாதம் பட்டினியால் இறந்து உள்ளனர். சோன்வா தேவி என்பவரின் இரண்டு மகன்கள் பட்டினியால் பலியாகி உள்ளனர்....
வகைப்படுத்தப்படாத

போர்த்துக்கல் நாட்டில் 700 வீரர்களுடன் தீயணைக்கும் பணி தீவிரம்

(UTV|PORTUGAl)-போர்த்துக்கல் நாட்டின் தலைநகர் லிஸ்பன் அருகில் உள்ள சின்ட்ரா மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பிடித்தது. சின்ட்ரா-காஸ்காயிஸ் இயற்கை பூங்காவில் பிடித்த தீ, காற்றின் வேகம் காரணமாக அருகில் உள்ள பகுதிகளுக்கும் வேகமாக...
சூடான செய்திகள் 1

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு…

(UTV|COLOMBO)-கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் செப்டெம்பர் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்திருப்பதாக சுற்றுலா சபை தெரிவித்துள்ளது. இது இரண்டு தசம் எட்டு சதவீத அதிகரிப்பாகும்.   இந்த வருடத்தின் முதல் 9 மாத...
வணிகம்

வெங்காய உற்பத்தியாளர்களுக்கு இழப்பீடு-விவசாய அமைச்சர்

(UTV|COLOMBO)-நிலவும் அதிக மழையுடனான காலநிலையால் பாதிக்கப்பட்ட பெரிய வெங்காய செய்கையாளர்களுக்கு, இழப்பீடு வழங்குவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. இதனை முன்னிட்டு, ஒரு ஹெக்டேயர் நிலப்பரப்பிற்கு ஒரு இலட்சம் ரூபா வீதம் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு...
சூடான செய்திகள் 1

வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்கும் அதிகாரிகளுக்கு பணம் வழங்கி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்வது தடை

(UTV|COLOMBO)-வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்கும் அதிகாரிகளின் பின்னால் சென்று பணம் வழங்கி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்ளப்படக் கூடாதென்று அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற 233 சாரதி ஆலோசகர்களுக்கு நியமனக்...