Month : October 2018

சூடான செய்திகள் 1

பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை…

(UTV|COLOMBO)-நிலவும் மழையுடனான காலநிலையுடன் இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் பல பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி, கலவானை மற்றும் அயகம ஆகிய பிரதேச...
சூடான செய்திகள் 1

இராணுவ சிப்பாய் கொலை – மேலும் இருவர்கைது

(UTV|COLOMBO)-அம்பேபுஸ்ஸ – இராணுவ முகாமினுள் இராணுவ சிப்பாய் ஒருவரை கொலை செய்து, துப்பாக்கியை திருடிச் சென்ற சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு பேர் நேற்று(08) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஹோகந்தர மற்றும் பியகம பகுதிகளில்...
சூடான செய்திகள் 1

சிறுமி ஒருவரை கடத்திய சம்பவத்தில்-நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட கைதி தப்பியோட்டம்

(UTV|COLOMBO)-இளவயது சிறுமி ஒருவரை கடத்திய சம்பவத்தில் மொரவக்க நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர் ஒருவர் சிறைச்சாலை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக மொரவக்க பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், ஹம்பாந்தோட்டை...
சூடான செய்திகள் 1

பால் பக்கெட்டில் விஷம் கலக்கப்பட வில்லை

(UTV|COLOMBO) -கூட்டு எதிர்க் கட்சியினரால் கடந்த செப்டம்பர் 5 ஆம் திகதி   ‘ஜனபலய கொழம்பட்ட’ (மக்கள் பலம் கொழும்பை நோக்கி) எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்ட பேரணியின் போது வழங்கப்பட்ட பால் பக்கெட்டுக்களில் எவ்வித விஷமும்...
சூடான செய்திகள் 1

இலங்கை-சீஷெல்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

(UTV|COLOMBO)-உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீஷெல்ஸ் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று (09) அந்நாட்டின் உப ஜனாதிபதி வின்ஸ்டன்ட் மெரிடன்ட்டை (Vincent Meriton) சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இன்று பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளாக ஜனாதிபதி...
சூடான செய்திகள் 1

நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில்

(UTV|COLOMBO)-அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டத்திற்கு அமைவாக, அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் தௌிவூட்டும் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று(09) பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பிகவுள்ளர். அடுத்த வருடத்திற்கான கடனை மீள செலுத்துவதற்கு 2057 பில்லியன்...
சூடான செய்திகள் 1

கொழும்பு வாழ் மக்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

(UTV|COLOMBO)-அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக கொழும்பு மாநகர சபை அதிகார எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி...
சூடான செய்திகள் 1

கோட்டபாய நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் முன்னிலை

(UTV|COLOMBO)-பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.       [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH...
சூடான செய்திகள் 1

அலிஸ் வெல்ஸ் இன்று இலங்கை விஜயம்

(UTV|COLOMBO)-அமெரிக்காவின், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான பிரதி இராஜாங்க செயலாளர் அலிஸ் வெல்ஸ் இன்று(09) இலங்கை வருகை தரவுள்ளார். இந்த விஜயத்தின்போது அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களையும், தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளின்...
சூடான செய்திகள் 1

சீரற்ற காலநிலையினால் 9 பேர் உயிரிழப்பு-பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதற்கட்டமாக 10 ஆயிரம் ரூபா…

(UTV|COLOMBO)-சீரற்ற காலநிலையினால் நாட்டின் பல பாகங்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் காணாமல் போயிருப்பதாக இடர்காப்பு முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இந்த இயற்கை அனர்த்தங்களில் 12 ஆயிரத்து 400ற்கு மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 49...