Month : October 2018

சூடான செய்திகள் 1

களனிவெலி ஊடான புகையிரத போக்குவரத்தில் தாமதம்

(UTV|COLOMBO)-களனிவெலி ஊடான புகையிரத போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவிக்கின்றது இயந்திர கோளாறு காரணமாக புகையிரம் ஒன்று கொடகம பகுதியில் தரித்து நிற்பதால், இவ்வாறு புகையிரத போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
சூடான செய்திகள் 1

நவம்பர் 5 ஆம் திகதி பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் முன்வைக்க முடியாது

(UTV|COLOMBO)-வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முன்வைக்கப்பட்டு ஒரு மாதத்தின் பின்னரேயே வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட வேண்டும் என்பது பாராளுமன்ற சம்பிரதாயம் என்பதனால், நவம்பர் 5 ஆம் திகதி வரவு செலவுத்...
சூடான செய்திகள் 1

நிக்கி ஹேலி தனது பதவியை இராஜினாமா செய்தார்

(UTV|COLOMBO)-ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் தூதுவர் நிக்கி ஹேலி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச ஊடகச் செய்திகள் கூறுகின்றன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அவரது இராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ளார். அவர் ஒரு நம்பமுடியாத...
சூடான செய்திகள் 1

பொரலஸ்கமுவ விபத்து சம்பவம்-பெண் வைத்தியர் மீண்டும் விளக்கமறியல்

(UTV|COLOMBO)-பொரலஸ்கமுவ, விக்ரமரத்ன பகுதியில் அண்மையில் இடம்பெற்ற விபத்தையடுத்து கைது செய்யப்பட்ட பெண் வைத்தியர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   [alert color=”faebcc”...
சூடான செய்திகள் 1

ஐந்தாம் தர புலமைபரிசில் தொகை 750 ரூபாயாக அதிகரிப்பு

(UTV|COLOMBO)-தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களில், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இதுவரைக்காலம் வழங்கப்பட்டுவந்த, புலமைப்பரிசில் தொகையை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட...
சூடான செய்திகள் 1

கொழும்பில் இரவு 7.00 மணியளவில் நீர் விநியோகம் வழமைக்கு

(UTV|COLOMBO)-தற்சமயம் கொழும்பு நகர சபை அதிகார எல்லைக்குள் குறைந்த அழுத்தத்தின் கீழ் விநியோகிக்கப்படும் நீர், இன்று இரவு 7.00 மணியளவில் வழமைக்கு திரும்பும் என நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.   [alert...
வணிகம்

தம்புள்ளை பெரிய வெங்காய உற்பத்தியாளர்களுக்கு இழப்பீடு

(UTV|COLOMBO)-நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக தம்புள்ளை பிரதேசத்தில் பெரிய வெங்காயச் செய்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், மழையினால் உற்பத்திப் பொருட்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள தம்புள்ளை பெரிய வெங்காய உற்பத்தியாளர்களுக்கு உடனடியாக நட்டஈடு...
சூடான செய்திகள் 1

நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது

(UTV|COLOMBO)-அடுத்த ஆண்டுக்கான அரசாங்கப் பாதீட்டின் முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் இந்த முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்ட மூலத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கி இருந்தது. இதன்படி...
சூடான செய்திகள் 1

பிரபல சிங்கள பாடகர் பிணையில் விடுதலை

(UTV|COLOMBO)-பிரபல சிங்கள பாடகர் தமித் அசங்க, இரண்டு சரீர பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரை இன்றைய தினம் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அண்மையில் வெல்லவாயவில் அமைந்துள்ள தமித் அசங்கவின்...
சூடான செய்திகள் 1விளையாட்டு

கிரிக்கட் சுற்றுப் போட்டியின் பரிசளிப்பு விழாவில் அமைச்சர் ரிஷாட்

(UTV|COLOMBO)-புத்தளம், வேப்பங்குளம் 04 ஆம் கட்டையில் இடம்பெற்ற, ரிஷாட் பதியுதீன் கிரிக்கட் கிண்ண சுற்றின் இறுதிப் போட்டிப் பரிசளிப்பு விழாவில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டு வெற்றிபெற்ற...