Month : October 2018

கிசு கிசுசூடான செய்திகள் 1

அரசாங்கத்தின் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் மஹிந்தவுக்கு வழங்கப்பட வேண்டும்

(UTV|COLOMBO)-அரசாங்கத்தின் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த...
சூடான செய்திகள் 1

எதிர்வரும் பெப்ரவரி மாதம் வரையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கும்

(UTV|COLOMBO)-உலக சந்தையின் எதிர்வுகூறலுக்கு அமைய எதிர்வரும் வருடத்தின் பெப்ரவரி மாதம் வரையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், எல்லைக்கு மீறியளவு...
சூடான செய்திகள் 1

பாதாள உலக குழு தலைவர்களுடன் நெருங்கி உறவாடிய “ஷமில மற்றும் நரியா” கைது

(UTV|COLOMBO)-பாதாள உலக குழு தலைவர்களான மாகந்துரே மதுஷ் மற்றும் அத்துருகிரிய லடியா ஆகியோருடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்த இரண்டு பேர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒழுங்கமைப்பட்ட குற்றங்களை தடுக்கும் காவற்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில்...
சூடான செய்திகள் 1

அரசியலமைப்புச் சபை உறுப்பினர்களின் பெயர் பட்டியல் சபாநாயகரிடம்

(UTV|COLOMBO)-அரசியலமைப்புச் சபைக்கு நியமிக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் பெயர்கள் சபாநாயகர், கரு ஜயசூரியவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த வாரத்திற்குள் அரசியலமைப்புச் சபை உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று சபாநாயகர் அலுவலகம் கூறியுள்ளது. பத்து உறுப்பினர்களை கொண்டஅரசியலமைப்புச் சபையில்...
கிசு கிசு

பசில் ராஜபக்ஷ தான் ஜனாதிபதி வேட்பாளர்?

(UTV|COLOMBO)-கூட்டு எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவையே தான் பிரேரிப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். டி.ஏ. ராஜபக்ஷ அருங்காட்சியக நிர்மாணத்தின் போது அரச நிதியை துஷ்பிரயோகம் செய்த...
சூடான செய்திகள் 1

யானை ரயிலில் மோதி படுகாயம்…

(UTV|COLOMBO)-வெலிக்கந்த – மொனரதென்ன பகுதியில் நேற்றிரவு, ரயிலில் மோதி யானையொன்று காயமடைந்துள்ளது. மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த நகரங்களுக்கிடையிலான ரயிலில் மோதி குறித்த யானை காயமடைந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....
சூடான செய்திகள் 1

பிரதமர் நாடு திரும்பினார்…

(UTV|COLOMBO)-நோர்வே மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியுள்ளார். பிரதமர் இன்று காலை 8.30 அளவில் டுபாயிலிருந்து வருகை தந்த ஈ கே 650 என்ற எமிரேட்ஸ்...
சூடான செய்திகள் 1

நாளை முதல் வானிலையில் மாற்றம்

(UTV}COLOMBO)-நாட்டில் தொடரும் மழையுடனான வானிலை நாளை (11) முதல் குறைவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேநேரம், மேல், மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களத்தின்...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதிக்கும் உப ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

(UTV|COLOMBO)-சீஷெல்ஸ் நாட்டிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று அந்த நாட்டு உபஜனாதிபதி வின்சன்ட்மெரிடனை சந்தித்தார். இந்த சந்திப்பு சீஷெல்ஸின் பிரஸ்லின் தீவில் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் இந்த விஜயமானது இரு...
சூடான செய்திகள் 1

கடும் மழை காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் வாகன நெரிசல்

(UTV|COLOMBO)-கடும் மழை காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். ராஜகிரிய, பொரள்ள மற்றும் கோட்டை வீதி ஆகிய பகுதிகளிலே வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.   [alert color=”faebcc”...