Month : October 2018

சூடான செய்திகள் 1

ரத்தொலுகம துப்பாக்கிச்சூடு – இருவர் கைது

(UTV|COLOMBO)-கடந்த 7ம் திகதி ரத்தொலுகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் நேற்று(10) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெலியகொடை குற்றவியல் பிரிவினரால் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர்...
சூடான செய்திகள் 1

அக்குறணை வெள்ளப் பிரச்சனைக்கு விசேட செயலணி

(UTV|COLOMBO)-மழை காலங்களில் அக்குறணை பிரதேசத்தில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாணும் நோக்கில் நகரத்திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று அமைச்சர்களான எம்.எச்.ஏ....
சூடான செய்திகள் 1

நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்க தீர்மானம்…

(UTV|COLOMBO)-சகல நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதென அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க எரிபொருள் விலைச்சூத்திரம் பற்றி எழுப்பிய கேள்விக்கு...
சூடான செய்திகள் 1

இருமாடிகளை கொண்ட வீடு ஒன்றில் தீ பரவல்

(UTV|COLOMBO)-களனி – வனவாலசல பிரதேசத்தில் இருமாடிகளை கொண்ட வீடு ஒன்றில் திடீர் என தீபரவியுள்ளது. கொழும்பு தீயணைப்பு பிரிவு அதிகாரிகளின் உதவி மூலம் தீயணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது. தீ பரவலினால் வீட்டிற்கு...
சூடான செய்திகள் 1

இடைக்கால அரசாங்கம் குறித்து தீர்மானிப்பது நான்

(UTV|COLOMBO)-தனக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் சமூகத்தில் பரப்பப்பட்டுள்ள கருத்துக்கள் பொய்யானவை என கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனக்கு எதிரான...
சூடான செய்திகள் 1

துமிந்த சில்வாவின் மேன்முறையீடு தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று

(UTV|COLOMBO)-முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்த சில்வா தனக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்த மேன்முறையீடு குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட உள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர...
சூடான செய்திகள் 1

மழையுடனான காலநிலை நாளையிலிருந்து சிறிது குறைவு

(UTV|COLOMBO)-வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட “TITLI” என்ற சூறாவளிக் காற்றானது இன்று வட அகலாங்கு 16.00 பாகை மற்றும் கிழக்கு நெடுங்கோடு 85.80 பாகைகளுக்கு அருகில் நிலை கொண்டுள்ளது. இத்தொகுதியானது திருகோணமலைக்கு 1050 கி.மீ தூரத்தில்...
சூடான செய்திகள் 1

முன்னாள் ஜனாதிபதியின் தலைமையில் கலந்துரையாடல்…

(UTv|COLOMBO)-அரசியல் தீர்மானங்களை மேற்கொள்வதற்காக ஒன்றிணைந்த எதிரணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் இன்று கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். இந்த கலந்துரையாடல் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெறவுள்ளது. இதன்போது, ஒன்றிணைந்த எதிரணி நேற்று...
சூடான செய்திகள் 1

CID யில் முன்னிலையாகவுள்ள நமால் குமார…

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரது கொலை சூழ்ச்சியுடன் தொடர்புடைய மேலும் சில குரல் பதிவுகளை கையளிப்பதற்காக, ஊழல் எதிர்ப்பு படையணியின் வழிநடத்தல் பணிப்பாளர் நாமல்...
சூடான செய்திகள் 1

லங்கா ஐ.ஓ.சி நிறுவன எரிபொருள் விலையும் அதிகரிப்பு

(UTV|COLOMBO)-நேற்று(10) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் எரிபொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஒக்டேய்ன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 155 ரூபாவாகவும், ஒக்டேய்ன் 95 ரக...