Month : October 2018

சூடான செய்திகள் 1

நாளை முதல் அதிகரிக்கும் முச்சக்கர வண்டி பயணக் கட்டணங்கள்

(UTV|COLOMBO)-பெட்ரோல் விலை அதிகரிப்பிற்கு ஈடாக முச்சக்கர வண்டிகளது பயணக் கட்டணங்களும் நாளை(12) முதல் அதிகரிக்கப்படும் என இலங்கை சுய வேலை வாய்ப்பு ஊழியர்களது முச்சக்கர வண்டிகளது சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, மேல் மாகாணத்தினுள் இரண்டாவது...
சூடான செய்திகள் 1

பத்தரமுல்லை பிரதேச ஆடை விற்பனை நிலையத்தில் தீ

பத்தரமுல்லை பெலவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் சற்றுமுன்னர் தீப்பரவியுள்ளதாக தெரிய வந்துள்ளது. கோட்டே மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தற்போது அங்கு சென்று தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக...
சூடான செய்திகள் 1

ரோனி லீச்சின் இறுதிக்கிரியைகள் இன்று…

(UTV|COLOMBO)-காலஞ்சென்ற பிரபல பாடகர் மற்றும் நடிகரான ரோனி லீச்சின் இறுதிக்கிரியைகள் இன்று (11) மாலை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாலை நடைபெற உள்ள சடங்குகளை அடுத்து கல்கிஸ்ஸ மாயனத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
சூடான செய்திகள் 1

லோட்டஸ் சுற்று வட்ட வீதிக்கு தற்காலிகமாக பூட்டு

(UTV|COLOMBO)-ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – லோட்டஸ் சுற்று வட்ட வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.   [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV...
சூடான செய்திகள் 1

நாட்டின் பல பிரதேசங்களில் பண மோசடி செய்தவர் கைது

(UTV|COLOMBO)-வௌிநாட்டில் தொழில் பெற்றுத் தருவதாக தெரிவித்து நாட்டின் பல பிரதேசங்களில் வெவ்வேறு நபர்களிடம் சுமார் 05 கோடி ரூபா பண மோசடி செய்த ஒருவர் பாணந்துறை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பாணந்துறை சட்டத்தை...
வகைப்படுத்தப்படாத

கருக்கலைப்பு செய்வது ஆள்வைத்து கொலை செய்யும் குற்றத்துக்க்கு சமம்

(UTV|ITALY)-இத்தாலி நாட்டில் உள்ள வாட்டிகன் அரண்மனையில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை மதகுருவான போப் பிரான்சிஸ் நேற்று பக்தர்களிடையே தோன்றி சொற்பொழிவாற்றினார். வயிற்றில் வளரும் சிசுக்களை கருக்கலைப்பு செய்வது இன்னொருவரை கொல்வதைப் போன்ற குற்றச்செயலாகும். ஒரு...
வகைப்படுத்தப்படாத

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…

(UTV|PAPUWA NEWGUINEA)-பசிபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியாவின் போர்கேரா மாகாணத்தில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு...
சூடான செய்திகள் 1

இடைக்கால அரசாங்கத்துக்கு மக்கள் ஆதரவு இல்லை

(UTV|COLOMBO)-அரசாங்கத்தின் தலைவர்களான ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து பாராளுமன்றத்தைக் கலைக்கத் தீர்மானித்து தேர்தல் ஒன்றுக்கு சென்றே அரசாங்கத்தை மாற்ற முடியுமே அல்லாமல், இடைக்கால அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தி உள்ள அரசாங்கத்தை மாற்ற மக்கள் ஆதரவு வழங்கப்பட...
சூடான செய்திகள் 1

பேஸ்புக்கில் இடம்பெற்ற மோசடி குறித்த விசாரணைகள்

(UTV|COLOMBO)-வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் 2,200 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. கிடைத்துள்ள முறைப்பாடுகளில் அதிகளவானவை போலிக் கணக்குகளை முன்னெடுப்போர் குறித்தே பதிவாகியுள்ளதாக கனிணி அவசர ஒழுங்குபடுத்தல் பிரிவின்...
சூடான செய்திகள் 1

அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன- பிணை கோரிக்கை மனு நிராகரிப்பு

(UTV|COLOMBO)-தமக்கு பிணை வழங்குமாறு கோரி பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் தாக்கல் செய்த மீள்பரிசீலனை மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இது...