Month : October 2018

கிசு கிசு

இளவரசர் ஹரி-மெர்க்கல் ஜோடி 3 ஆண்டுகளுக்குள் விவாகரத்து?

(UTV|LONDON)-பிரித்தானியா இளவரசர் ஹரி மற்றும் மெர்க்கல் ஜோடி இரண்டரை ஆண்டுகளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் விவாகரத்து செய்யலாம் என்று சைமன் சிம்மன்ஸ் என்ற பெண் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். இளவரசர் ஹரி, அமெரிக்க நடிகையான மேகன்...
வணிகம்

சோளத்திற்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம்-விவசாய அமைச்சு

(UTV|COLOMBO)-சோளத்திற்கான கட்டுப்பாட்டு விலையை விவசாய அமைச்சு நிர்ணயிக்கவுள்ளது. இதன்படி, 1 கிலோகிராம் சோளத்தின் விலை 43 ரூபாவாக அமையவுள்ளதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. சோளத்தின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கத்...
வகைப்படுத்தப்படாத

அமெரிக்காவை புரட்டி போட்ட புயல்- 13 பேர் பலி

(UTV|AMERICA)-அமெரிக்காவை புரட்டி போட்ட மைக்கேல் புயலில் சிக்கி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மணிக்கு 200-ல் இருந்து 240 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கர...
சூடான செய்திகள் 1

சைட்டம் மாணவர்களுக்கு கொத்தலாவல மருத்துவ பல்கலைகழகத்தில் பயிற்சி பெற அனுமதி

(UTV|COLOMBO)-மாலபே தனியார் மருத்துவ கல்லூரியில் (சைட்டம்) பட்ட படிப்பினை நிறைவு செய்த மாணவர்களுக்கு கொத்தலாவல மருத்துவ பல்கலைகழகத்தில் பயிற்சிகளை பெற்று கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ நாடாளுமன்றில் இன்றைய...
சூடான செய்திகள் 1

இன்று பிற்பகல் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவருடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடல்

(UTV|COLOMBO)-அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்ரிய ஆகியோருக்கிடையே இன்றைய தினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் இடம்பெறும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்திப்பின் போது,...
சூடான செய்திகள் 1

பெலவத்தை தீயை அணிக்கும் பணியில் விமானப்படையின் ஹெலிகப்டர்

(UTV|COLOMBO)-பத்தரமுல்லை பெலவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் ஆடை விற்பனை நிலையத்தில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் பணியில் விமானப்படையின் ஹெலிகப்டர் ஒன்றும் ஈடுபட்டுள்ளது. இலங்கை விமானப் படையின் பெல் 212 ரக ஹெலிகப்டர் ஒன்று தீயை...
கிசு கிசு

திருமணமான அடுத்த நாளே மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!

(UTV|COLOMBO)-அனுராதபுரத்தில் திருமண ஒரு மாத காலத்திற்குள் கணவனுக்கு எதிராக மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தம்புத்தேகம பிரதேசத்தில் ஒரு வருட காதலின் பின்னர் திருமண பந்தத்தில் இருவரும் இணைந்துள்ளனர். திருமணத்தின்...
சூடான செய்திகள் 1

அரசியலமைப்புப் பேரவைக்கு சிவில் சமூக பிரதிநிதிகள் மூவர் நியமிப்பு

(UTV|COLOMBO)-அரசியலமைப்புப் பேரவைக்கு சிவில் சமூக பிரதிநிதிகள் மூவர் இன்று(11) நியமிக்கப்பட்டுள்ளனர். கலாநிதி ஜயந்த தனபால, என். செல்வகுமரன் மற்றும் ஜாவிட் யூசுப், ஆகியோரே நியமிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய,...
சூடான செய்திகள் 1வணிகம்

“இலங்கை – குவைத் பொருளாதார மீள் உறவு இலங்கைக்கு பாரிய நன்மைகளை தரும்” குவைத் வாழ் இலங்கையர்கள் மத்தியில் அமைச்சர் ரிஷாட் நம்பிக்கை!!

(UTV|COLOMBO)-இலங்கைக்கும் குவைத்துக்கும் இடையிலான பொருளாதார மீள் உறவு இலங்கைக்கு பாரிய நன்மைகளை ஏற்படுத்தும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். குவைத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள...
சூடான செய்திகள் 1

பொரள்ளை – கொட்டாவை வீதிக்கு பூட்டு

(UTV|COLOMBO)-174ம் இலக்க பஸ் வீதியான பொரள்ளை – கொட்டாவை வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பெலவத்தை பிரதேசத்தில் உள்ள ஆடை விற்பனை நிலையத்தில் ஏற்பட்டுள்ள பாரிய தீப்பரவல் காரணமாகவே அந்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தீயை...