Month : October 2018

சூடான செய்திகள் 1

லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட ஆகியோரின் மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் 19ம் திகதி விசாரணைக்கு..

(UTV|COLOMBO)- சில் துணிகளை விநியோகம் செய்த சம்பவம் தொடர்பில் சிறைத்தண்டனை பெற்றுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட ஆகியோரின்...
வணிகம்

இலங்கையுடன் மிக நெருக்கமான வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை பேண விரும்புவதாக ரஷ்யா தெரிவிப்பு…

(UTV|COLOMBO)- இலங்கையுடன் மிக நெருக்கமான வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை பேணுவதற்கு விரும்புவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கான புதிய இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்ட தயான் ஜயதிலக்க தனது நியமனக் கடிதத்தை...
வகைப்படுத்தப்படாத

எயார் – இந்தியா விமானம், 130 பயணிகளுடன் விபத்து…

(UTV|COLOMBO)- திருச்சியிலிருந்து துபாய்க்கு புறப்பட்ட எயார் – இந்தியா விமானம், இன்று(12) அதிகாலை 1.30 மணியளவில் விமான நிலைய சுற்றுச் சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 130 பயணிகளுடன் புறப்பட்ட குறித்த இந்த விமானம்,...
சூடான செய்திகள் 1

அமைச்சர் ரிஷாட் பதியுதீனை கொலை செய்வதற்கான சதித் திட்டம் – உண்மை நிலையைக் கண்டறியுமாறு ஜனாதிபதி, பிரதமரிடம் மக்கள் காங்கிரஸ் கோரிக்கை..

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனை மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் வைத்து கொலை செய்ய சதித்திட்டங்கள் தீட்டப்பட்டிருந்ததாக, ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் பணிப்பாளர் நாமல் குமார வெளியிட்ட தகவல் தொடர்பாக...
சூடான செய்திகள் 1

புதிய அரசியலமைப்பு சபை இன்று(12) கூடுகிறது…

(UTV|COLOMBO)- புதிய பிரதம நீதியரசரை நியமிப்பது தொடர்பில் தீர்மானம் ஒன்றை எட்டுவதற்காக புதிய அரசியலமைப்பு சபை இன்று(12) நண்பகல் 12.00 மணிக்கு ஒன்று கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய அரசியலமைப்பு சபையின் பிரதிநிதிகளாக, சிவில் சமூக...
சூடான செய்திகள் 1

இன்றும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை.

(UTV|COLOMBO)- தென் மாகாணத்திலும் களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், சில இடங்களில் 75 மி.மீ அளவான...
சூடான செய்திகள் 1

களனிவெளி புகையிரத சேவைகள் தாமதம்.

(UTV|COLOMBO)- கொட்டாவ புகையிரத நிலையத்தின் அருகாமையில் புகையிரதம் ஒன்றில் இன்று(12) காலை தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதன் காரணமாக களனிவெளி புகையிரத சேவைகள் தாமதமாகியுள்ளன. கொஸ்கமயிலிருந்து பயணித்த அலுவலக புகையிரதத்திலே இவ்வாறு தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக...
கேளிக்கை

கரீனா கபூரின் குழந்தையை கவனிக்கும் பெண்ணுக்கு இவ்வளவு சம்பளமா?

(UTV|INDIA)-பிரபல இந்தி நடிகை கரீனா கபூரும், நடிகர் சயீப் அலிகானும் காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு தைமூர் அலிகான் என்ற மகன் இருக்கிறான். இந்த குழந்தையை கவனித்துக்கொள்ள கரீனா கபூர் பிரத்யேகமாக பெண் ஒருவரை...
சூடான செய்திகள் 1

துமிந்த சில்வாவின் மரண தண்டனையை மீண்டும் ஒரு முறை உறுதி செய்த உச்ச நீதிமன்றம்

(UTV|COLOMBO)-முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட 5 பேரும் தமக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை...
கிசு கிசு

நாய்கள் சிறுநீர் கழிக்க சாலையில் வைக்கப்பட்ட டொனால்டு டிரம்ப் சிலை…

(UTV|AMERICA)-அமெரிக்காவில் நாய்கள் சிறுநீர் கழிப்பதற்காக அந்நாட்டு ஜனாதிபதி டிரம்பின் சிலை வைக்கப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க் நகரின் புருக்ளின் பகுதியில் உள்ள சாலையோரத்தில் சிறிய அளவில் புல் வளர்க்கப்பட்டு அதில்...