Month : October 2018

சூடான செய்திகள் 1

சீகிரியா சுவரோவியங்களைப் பாதுகாப்பதற்கான திட்டம்

(UTV|COLOMBO)-சீகிரியா குன்றில் உள்ள புராதன சுவரோவியங்களைப் பாதுகாப்பதற்கான புதிய திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கையில் பாதுகாக்கப்பட்டுள்ள மிகவும் பழைமையான சுவரோவியங்களாக சீகிரியா சுவரோவியங்கள் கருதப்படுகின்றன. களனிப் பல்கலைக்கழகம், ஜேர்மனியின் வெமபட் பல்கலைக்கழகம், தொல்பொருள் திணைக்களம் மற்றும்...
சூடான செய்திகள் 1

ஹெரோயினுடன் தம்பதியினர் கைது

(UTV|COLOMBO)-சுமார் 2 கிலோகிராம் ஹெரோயினுடன் நாட்டிற்கு வந்த இந்தியத் தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (15) அதிகாலை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களால் கொண்டுவரப்பட்ட...
சூடான செய்திகள் 1

சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களை 9 இலிருந்து 6 ஆக குறைக்க உத்தேசம்

(UTV|COLOMBO)-கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பாடவிதானத்தைப் புதுப்பிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் தற்போதுள்ள 9 பாடங்களை 6 பாடங்கள் வரை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கலாநிதி...
சூடான செய்திகள் 1

முச்சக்கரவண்டிக் கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு…

(UTV|COLOMBO)-எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய, முச்சக்கரவண்டிக் கட்டணத்தை இன்று(15) முதல் அதிகரிப்பதற்கு, முச்சக்கரவண்டிகள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரண்டாம் கிலோமீற்றருக்கான கட்டணத்தை 5 ரூபாவால் அதிகரிப்பதாக தேசிய ஒன்றிணைந்த முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும்...
சூடான செய்திகள் 1

எரிபொருள் விலை எதிர்காலத்தில் வாராவாரம் அதிகரிக்கும்

(UTV|COLOMBO)-உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்படும் மாற்றங்களை அவதானிக்கும் போது இலங்கையில் எதிர்வரும் காலங்களில் ஒவ்வொரு வாரமும் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுவாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். உலக சந்தையில்...
சூடான செய்திகள் 1

“மீள்குடியேற்ற விஷேட செயலணியில் கை வைத்தால் விளைவுகளை அனுபவிக்க நேரிடும்” – அமைச்சர் ரிஷாட் எச்சரிக்கை!

(UTV|COLOMBO)-மூன்று தசாப்தகால துன்பத்திலிருந்த அகதி மக்களுக்கென, பல்வேறு பகீரத முயற்சிகளினாலும் போராட்டங்களின் மத்தியிலும் உருவாக்கப்பட்ட மீள்குடியேற்ற செயலணியின் நடவடிக்கையில் அரசாங்கம் கை வைத்தால், அதன் விளைவுகளை அனுபவிக்க வேண்டி நேரிடும் என அகில இலங்கை...
சூடான செய்திகள் 1

பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான மல்வானை காணி கொள்வனவு விவகார வழக்கு ஒத்திவைப்பு…

(UTV|COLOMBO)-முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக மல்வானை பகுதியில் 16 ஏக்கர் காணி கொள்வனவு செய்யப்பட்டமை மற்றும் அதில் மாளிகை ஒன்று அமைக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸ் நிதி மோசடி பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை...
கிசு கிசு

கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் இந்நாள் அமைச்சருமான அர்ஜுன மீது பாலியல் குற்றச்சாட்டு…

(UTV|COLOMBO)- இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் தற்போதைய அமைச்சருமான அர்ஜுன ரணதுங்கா மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது. இந்திய விமானப் பணிப்பெண் ஒருவர் கடந்த 10ம் திகதி முகநூல் பக்கத்தில், இந்திய...
சூடான செய்திகள் 1

புதிய பிரதம நீதியரசர் நியமனத்திற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி.

(UTV|COLOMBO)- புதிய பிரதம நீதியரசர் நியமனத்திற்காக ஜனாதிபதி பரிந்துரை செய்த நபரை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற நீதியரசர் நலின் பெரேராவை பிரதம நீதியரசராக நியமிப்பதற்கு...
சூடான செய்திகள் 1

இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 50 பேர் காயம்..

(UTV|COLOMBO) – ஹம்பாந்தோட்டை – லுனுகம்வெஹர பிரதேசத்தில், இன்று (12) நண்பகல் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், சுமார் 50 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அம்பாறையிலிருந்து மாத்தறை நோக்கிப்...