Month : October 2018

கிசு கிசுசூடான செய்திகள் 1

நான் விலகுவதே அனைவரதும் விருப்பம்?

(UTV|COLOMBO)-நான் பதவி விலகுவது தான் அனைவரதும் விருப்பம் என்றால்  இராஜினாமா செய்வதே சரியானது என பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நேற்று தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் ஒருவர் வினவிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை...
சூடான செய்திகள் 1

பாடசாலைப் புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

(UTV|COLOMBO)-2019 ஆம் ஆண்டிற்குத் தேவையான பாடசாலைப் புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் மாகாண மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சின் வெளியீட்டு ஆணையாளர் திருமதி பத்மினி நாலிக வெலிவத்த தெரிவித்தார். மூன்று கோடியே 80 இலட்சம் பாடப்...
சூடான செய்திகள் 1

மீண்டும் டெங்கு நோய் பரவும் ஆபத்து

(UTV|COLOMBO)-நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவும் ஆபத்து மீண்டும் தலைதூக்கியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி வாழும் சுற்றுச் சூழலை தூய்மையாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை இந்த...
வகைப்படுத்தப்படாத

ஜெர்மனியில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் – சிறுவன் உள்பட 3 பேர் பலி

(UTV|GERMANY)-மத்திய ஜெர்மனியின் வஸ்ஸர்குப்பே மலைக்கு அருகே அமைந்துள்ள ஃபல்டா இன் ஹெஸ்சே நகரில் சிறிய ரக விமானம் ஒன்று திடீரென விபத்துக்குள்ளானது. நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் அப்பகுதியில் உள்ள விமான நிலைய ஓடுதளத்தில்...
விளையாட்டு

44வது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வில் ஜனாதிபதி

(UTV|COLOMBO)-பொலன்னறுவை மாவட்டத்தில் இடம்பெற்ற 44வது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. பொலன்னறுவை மாவட்ட விளையாட்டரங்கில் நேற்று இந்த விளையாட்டு விழா இடம்பெற்றது. கடந்த 11ஆம்...
சூடான செய்திகள் 1

பெரும்பாலான பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் கரையோரப்பகுதிகளில் காலை வேளையிலும் சிறிதளவு...
சூடான செய்திகள் 1

ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

(UTV|COLOMBO)-கோப்பாய், சுன்னாகம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். காணி பிரச்சினை தொடர்பில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய்தர்க்கத்தின் காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுன்னாகம், வடக்கு...
வணிகம்

தேயிலை ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

(UTV|COLOMBO)-தேயிலை உற்பத்தி கடந்த மாதத்தில் கணிசமான வளர்ச்சியை காண்பித்துள்ளது. இதன் மூலம் சர்வதேச சந்தையில் தேயிலையின் விலையும் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தாலும், சர்வதேச சந்தையில் தேயிலைக்கான கிராக்கி...
கிசு கிசு

கொழும்பில் சேரும் பெருந்தொகை குப்பைக்கு மாதாந்தம் இத்தனை கோடி ரூபாவா?

(UTV|COLOMBO)-கொழும்பு நகரில் நாாளாந்தம் சேரும் குப்பைகளை முகாமைத்துவம் செய்வதற்காக பல கோடி ரூபா செலவிடப்படுவதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. முகாமைத்துவ நடவடிக்கைக்காக மாதாந்தம் 10 கோடியே 80 லட்சம் ரூபா மாதாந்தம் செலவிடப்படுவதாக...
சூடான செய்திகள் 1

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பணிகள் தொடரும்

(UTV|COLOMBO)-தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நேற்றுடன்(14) நிறைவடைகின்றது. இந்தநிலையில், புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படும் வரை, தற்போதுள்ள உறுப்பினர்கள் தமது பதவிகளில் கடமையாற்றவுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். 2015 ஒக்டோபர் மாதம் 14 ஆம்...