நீர் கட்டண சீர்த்திருத்தம் தொடர்பில் விசேட குழு நியமனம்
(UTV|COLOMBO)-நீர் கட்டண சீராக்கல் தொடர்பில் ஆராயும் பொருட்டு தற்போது விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். நீர் கட்டணம் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை மறுசீரமைக்கப்பட வேண்டும். எனினும்...