Month : October 2018

சூடான செய்திகள் 1

தங்க ஆபரணங்களோடு அவுஸ்திரேலிய நாட்டவர் கைது

(UTV|COLOMBO)-தங்க ஆபரணங்களை சிங்கபூரில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கடத்தி வந்த அவுஸ்திரேலிய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து அவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடம் இருந்த 66...
சூடான செய்திகள் 1

உணவு உற்பத்தியில் மூன்றிலொரு பங்கு விலங்குகளால் வீணடிக்கப்படுகிறது

(UTV|COLOMBO)-உணவு உற்பத்தி, பாதுகாப்பு, தரம் மற்றும் நியமங்கள் தொடர்பில் அரச கொள்கையின் கீழ் செயற்படுதல் அவசியமாகும் என ஜனாதிபதி தெரிவித்தார். இன்று (16) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற...
கிசு கிசுகேளிக்கை

மீடூ-வில் சிக்கிய நடிகர் அமிதாப்பச்சன்…

(UTV|INDIA)-பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை கூறிவரும் நிலையில், சிகை அலங்கார நிபுணர் சப்னா மோடி பவனானி, அமிதாப்பச்சன் மீது குறை சொல்லியிருக்கிறார். மீ டூ இயக்கம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது....
விளையாட்டு

இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் இலங்கைக்கு வெங்களப்பதக்கம்

(UTV|COLOMBO)-ஆஜன்டீனாவில் நடைபெற்ற இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் இலங்கை நேற்றைய தினம் வெங்களப்பதக்கம் ஒன்றை பெற்றுள்ளது. மகளீருக்கான 2000 மீட்டர் ஓட்டப்போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய பாரமி வசந்தி இதனை பெற்றுள்ளார்.     [alert color=”faebcc”...
சூடான செய்திகள் 1

பல மாகாணங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை

(UTV|COLOMBO)-எதிர்வரும் ஒன்பது மணித்தியாலங்களுள் மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மாகாணங்களுடன், மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது....
வகைப்படுத்தப்படாத

யேமனில் பட்டினி நிலைமை அதிகரிப்பு

(UTV|YEMAN)-யேமனில் கடந்த 100 ஆண்டுகளில் பதிவாகும் மிகப்பாரிய பட்டினி நிலைமை தற்போது ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அங்கு 13 மில்லியன் மக்கள் பட்டினியை எதிர்நோக்கி இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சவுதி தலைமையிலான...
வணிகம்

2020 ஆம் ஆண்டளவில் மின்-வணிகம் ஊடாக 04 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கை இலங்கை எட்டும்! மின்-வணிக நிபுணர்கள் தெரிவிப்பு!

(UTV|COLOMBO)-“உலகில் வேகமாக வளர்ச்சியடைந்த பிராந்தியங்களில் ஒன்றாக தெற்காசியா வளர்ந்து வருகிறது. இப்பிராந்தியங்களின் மத்தியில் வர்த்தகத்தினை அதிகரிக்க, உயர் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி முன்நோக்கி செல்வதற்கு சார்க் நாடுகள் பணியாற்றி வருகின்றன. மேலும், ஆசிய நூற்றாண்டை வடிவமைப்பதற்கு,...
கிசு கிசு

சாலைகளில் பணத்தினை வீசி எறியும் கோடீஸ்வரரின் மகன்

(UTV|RUSSIA)-ரஷ்யாவில் கோடீஸ்வரர் ஒருவரின் மகன் சாலைகளில் பணத்தினை வீசி எறியும் வீடியோ வைரலாகியுள்ளது. தனது முகத்தினை காட்டா விரும்பாத அந்த நபர், கருப்பு நிற மாஸ்க் அணிந்துகொண்டு செய்ன்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் காரில் பயணித்துக்கொண்டே...
கிசு கிசு

சிறுத்தை குட்டிகளுக்கு தாயாக மாறிய பூனை?

(UTV|COLOMBO)-மஸ்கெலியாவில் தாயை பிரிந்த சிறுத்தை குட்டிகளுக்கு பூனை ஒன்று தாயாக மாறிய நெகிழ்ச்சியான சம்பவம் இடம்பெற்றுள்ளது. சாமிமலை, கரவில தேயிலை தோட்டத்தில் தாயை பிரிந்த சிறுத்தை குட்டிகளை பூனை தந்தெடுத்துள்ளது. சிறுத்தை குட்டிக்கு பூனையின்...
வணிகம்

அனுராதபுர மாவட்டத்தில் சோளப்பயிர்ச்செய்கை…

(UTV|COLOMBO)-அனுராதபுர மாவட்டத்தில் 75 ஆயிரம் ஏக்கர் காணியில் சோளப்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது. 2018/2019 பெரும் போகத்தை இலக்காகக் கொண்டு இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அனுராதபுர மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் கலாவௌ, கெக்கிராவ தொகுதிகளில் 20...