Month : October 2018

சூடான செய்திகள் 1வணிகம்

சிறுதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வர்த்தக கண்காட்சி…

(UTV|COLOMBO)-‘மட்டு முயற்சியாண்மை – 2018’ எனும் தொனிப்பொருளிலான சிறுதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வர்த்தக கண்காட்சி எதிர்வரும் நவம்பர் 03 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. மாவட்ட செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில்...
சூடான செய்திகள் 1

மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்​கை ஜனவரி 23ம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற...
சூடான செய்திகள் 1

முச்சக்கரவண்டி கட்டணங்களை குறைக்க தீர்மானம்…

(UTV|COLOMBO)-நாளை(01) முதல் முச்சக்கரவண்டி கட்டணங்களை குறைக்க அகில இலங்கை சுயதொழில் முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, இரண்டாவது கிலோமீற்றரிலிருந்து அறவிடப்படும் 50 ரூபாயை 45 ரூபாயாகக் குறைக்கவுள்ளதாக அகில இலங்கை சுயதொழில் முச்சக்கரவண்டி...
வகைப்படுத்தப்படாத

உலகிலேயே மிக உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலையை திறந்து வைத்த மோடி

(UTV|INDIA)-உலகிலேயே மிக உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் 2 பேர் கலந்து கொள்கிறார்கள். ‘இரும்பு மனிதர்‘ என்று அழைக்கப்படும் முதலாவது உள்துறை...
சூடான செய்திகள் 1

லோட்டஸ் வீதிக்கு பூட்டு

(UTV|COLOMBO)-கொழும்பு லோட்டஸ் வீதி தற்போது முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் மேற்கொள்ளப்படுகின்ற ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாகவே அந்த வீதி மூடப்பட்டுள்ளது.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன்...
சூடான செய்திகள் 1

வெலே சுதாவுக்கு எதிரன வழக்கு பிற்போடப்பட்டது

(UTV|COLOMBO)-ஹெரோயின் போதைப் பொருள் வர்த்தகம் மூலம் உழைக்கப்பட்ட பணம் மூலம் 17 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய சொத்துக்களை ஈட்டிய குற்றம் சுமத்தப்பட்டுள்ள வெலே சுதா என அழைக்கப்படும் சமந்த குமார உள்ளிட்டவர்களுக்கு எதிரான...
வகைப்படுத்தப்படாத

இத்தாலியை கடுமையாய் தாக்கிய புயல்

(UTV|ITALY)-ஐரோப்பிய நாடான இத்தாலியில் கடுமையான புயல் தாக்கம் காரணமாக வெனிஸில் பெய்த கடும் மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தலைநகர் ரோமில் கார்மீது மரங்கள் முறிந்து விழுந்ததில், அதில் இருந்த 2...
சூடான செய்திகள் 1

இலங்கை நபர் ஒருவர் ஜப்பான் நாட்டில் கைது…

(UTV|COLOMBO)-இலங்கை நபர் ஒருவர் ஜப்பான் நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மோட்டார் வாகனம் ஒன்றை திருடியமை, போக்குவரத்து விதிகளை மீறியமை மற்றும் வாகனங்களை சேதப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் குறித்த...