Month : October 2018

சூடான செய்திகள் 1

வடக்கு ரயில் சேவையில் தாமதம்

(UTV|COLOMBO)-கொழும்பில் இருந்து குருணாகல் சென்ற புகையிரதமானது பொத்துகர பகுதியில் தாமதித்ததால் பயணிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் சற்றுப் பதற்ற நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், வடக்கு ரயில் சேவையில் தாமதம் நிலவுவதாக ரயில்வே கட்டுப்பாட்டறை...
விளையாட்டு

நுவான் சொய்சா’வுக்கு ICC இனால் தடை

(UTV|COLOMBO)-சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐசிசி) ஊழல் தடுப்பு சட்டத்தினை மீறியமைக்கு இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான நுவான் சொய்சா’வுக்கு ஐசிசி உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகத் தடை விதித்துள்ளது.  ...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி – சபாநாயகர் இடையிலான சந்திப்பு நிறைவு…

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நிறைவடைந்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 16ம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தை கூட்டுவது தொடர்பில் ஆராய்வதாக ஜனாதிபதி சபாநாயகரிடம்...
விளையாட்டு

இங்கிலாந்துடனான போட்டியின் போது இலங்கை வீரர் பெதுமின் தலையில் பந்து தாக்கியது

(UTV|COLOMBO)-சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை கிரிக்கெட் தலைவர் பதினொருவர் அணிக்கும் இடையிலான பயிற்சி போட்டியின் போது, களத்தடுப்பில் இருந்த இலங்கை அணியின் பெதும் நிஸ்ஸங்கவின் தலையில் பந்து அடிபட்டதில் காயத்திற்கு உள்ளாகியுள்ளார். இவர் தற்போது...
சூடான செய்திகள் 1

பிரதமர் அலுவலகத்தினரை தாக்கியமை தொடர்பில் முறைப்பாடு

(UTV|COLOMBO)-முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தினர் என்று கூறிய இரண்டு பேர் இன்று (31) மதியம் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ அலுவலகமான அலரி மாளிகைக்குள் நுழைந்ததில் ஏற்பட்ட பதற்ற நிலை தொடர்பிலும்...
சூடான செய்திகள் 1

சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களை சந்தித்த ஜனாதிபதி

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (31) நண்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக அமைப்பாளர்களுக்கு தெளிவுபடுத்திய...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி மற்றும் சபாநாயகர் இன்று சந்திப்பு…

(UTV|COLOMBO)-சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆகியோருக்கிடையே இன்று(31)  மாலை சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள தெரிவிக்கின்றன.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG...
சூடான செய்திகள் 1

அமித் வீரசிங்க உள்ளிட்ட மூன்று பேரின் உத்தரவு செயற்படுத்தப்பட்டது

(UTV|COLOMBO)-மஹாசொஹொன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட மூன்று பேருக்கு கண்டி மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட பிணை உத்தரவு இன்று தெல்தெனிய நீதவான் சானக கலன்சூரியவால் செயற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி , ஒருவருக்கு தலா 5...
சூடான செய்திகள் 1

ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தரப் பிரதிநிதியை சந்தித்த ஜனாதிபதி

(UTV|COLOMBO)-ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி (Hanaa Singer) அம்மையார் இன்று (31) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார். இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை தொடர்பில் இதன்போது...
சூடான செய்திகள் 1

வோர்ட் பிளேஸ் வீதியும் தற்காலிகமாக மூடப்பட்டது

(UTV|COLOMBO)-கொழும்பு வோர்ட் பிளேஸ் வீதி தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நடத்துகின்ற ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாகவே அந்த வீதி மூடப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டையில் இருந்து யூனியன் பிளேஸ் உடாக பேரணியாக...