போராட்டம் தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்
(UTV|COLOMBO)-நாளைய தினம்(05) கொழும்பில் ஒன்றிணைந்த எதிரணி மேற்கொள்ளவுள்ள போராட்டம் தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று(04) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இதன்போது மேற்கொள்ளப்படுகின்ற தீர்மானங்கள் தொடர்பில், ஒன்றிணைந்த எதிரணியில் அங்கம்...