Month : September 2018

வகைப்படுத்தப்படாத

தென் ஆப்ரிக்காவில் ஆயுத கிடங்கு வெடிப்பு – 8 பேர் உயிரிழப்பு

(UTV|SOUTH AFRICA)-தென் ஆப்ரிக்கா கேப் டவுன் அருகே ஆயுத கிடங்கு வெடித்து சிதறியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த ஆயுத கிடங்கில் கன ரக ஆயுதங்கள், கையெறி குண்டுகள்...
சூடான செய்திகள் 1

எமில் ரஞ்சன் மற்றும் ரங்கஜீவ ஆகியோருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

(UTV|COLOMBO)-முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விசாரணைப் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் நியோமல் ரங்கஜீவ ஆகியோருக்கு எதிர்வரும் 18ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012...
வகைப்படுத்தப்படாத

ரோய்ட்டர்ஸ் செய்தியாளர்களுக்கு மியன்மாரில் 7 ஆண்டுகள் சிறை

(UTV|MYANMAR)-ரோஹிங்கிய மக்கள் மீதான வன்முறைகள் தொடர்பில் செய்தி சேகரித்த ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர்கள் இருவருக்கும் தேசிய இரகசிய சட்டம் ஒன்றின் கீழ் மியன்மார் நீதிமன்றத்தால் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பொலிஸ்...
சூடான செய்திகள் 1

நாளை மற்றும் நாளை மறுதினம் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படமாட்டாது

(UTV|COLOMBO)-நாளை(05) மற்றும் நாளை மறுதினம்(06) பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படும் என கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளில் எவ்விதமான உண்மையும் இல்லை என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த அறிவித்தலில் கூட்டு எதிர்க் கட்சியின் நாளைய...
சூடான செய்திகள் 1

ஊவா மாகாண வைத்தியசாலைகள் அனைத்தும் பணிப்புறக்கணிப்பில்…

(UTV|COLOMBO)-மேலதிக நேர கொடுப்பனவு வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊவா மாகாணத்தின் அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று(04) காலை 07 மணி முதல் 24 மணி நேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக மருத்துவ உதவியாளர் சேவைகள் தொழிற்சங்க கூட்டணியின்...
சூடான செய்திகள் 1

மாகாண சபை தேர்தல் ஜனவரியில்-மகிந்த தேசப்பிரிய

(UTV|COLOMBO)-மாகாண சபைத் தேர்தலை அடுத்த ஆண்டு ஜனவரியில் நடத்த முடியும் என்று எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்....
சூடான செய்திகள் 1

வவுனியா பம்பைமடு குப்பை பிரச்சினைக்கு தீர்வுகாணும் அமைச்சர் ரிஷாட்டின் யோசனைக்கு ஒருங்கிணைப்புக்குழு அங்கீகாரம்!!!

(UTV|COLOMBO)-யுத்தகாலத்தில் வெளியேறிய மக்களின் பூர்வீகக் காணிகளை மக்கள் இல்லாத வேளையில் கையகப்படுத்திய வனபரிபாலனத் திணைக்களம், தற்போது அந்த மக்கள் தமது நிலங்களில் மீள்குடியேற முயற்சிக்கும் போது, அதனை விடிவிப்பதில் அசிரத்தைக் காட்டுவது ஏனென்று அமைச்சர்...
சூடான செய்திகள் 1

சட்டம், ஒழுங்கு இல்லாத நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்பட மாட்டாது

(UTV|COLOMBO)-சட்டவாட்சியை உறுதிப்படுத்தும் வகையில் பொலிஸ் சேவையை முன்னெடுப்பது அரசாங்கத்தின் இலக்காகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பம்பலப்பிட்டி பொலிஸ்துறை படையணி மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கை பொலிஸின் 152 ஆவது நிறைவாண்டு நிகழ்வில்...
சூடான செய்திகள் 1

பாதாள குழு உறுப்பினர் கைது…

(UTV|COLOMBO)-கட்டுநாயக்க காவல்துறை மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறைக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய நேற்று இரவு மினுவாங்கொட – ஹீட்டியன பகுதியில் இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது கைது...
சூடான செய்திகள் 1

சில பிரதேசங்களுக்கு சூரியன் உச்சம் கொடுக்கும்…

(UTV|COLOMBO)-நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சூரியனின் தெற்கு நோக்கிய தற்காலிக தொடர்பான இயக்கம் காரணமாக இவ் வருடம் ஒகஸ்ட் 28 ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் 7 ஆம் திகதி...