Month : September 2018

சூடான செய்திகள் 1

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பலத்த பாதுகாப்பு

(UTV|COLOMBO)-“மக்கள் சக்தி பேரணி” காரணமாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக தற்போது பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸார் மற்றும் தண்ணீர் பவுஸர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் காலி...
சூடான செய்திகள் 1

மரண தண்டனை வழங்க பொருத்தமானவர்கள் இவர்களே…

(UTV|COLOMBO)-பொது சொத்துகள் மற்றும் அரச நிதிகளை மோசடி செய்பவர்களுக்கும் மரண தண்டனை வழங்குவது பொருத்தமானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.       [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV...
சூடான செய்திகள் 1

எதிர்ப்பு பேரணி கொழும்பு லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தில்…

(UTV|COLOMBO)-கூட்டு எதிர்க்கட்சியினர் ஒழுங்கு செய்துள்ள ´மக்கள் பலம் கொழும்புக்கு´ எதிர்ப்பு பேரணியின் பிரதான கூட்டம் கொழும்பு லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தில் இடம்பெற உள்ளது. பிற்பகல் 3.00 மணிக்கு கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் இருந்து மஹிந்த...
சூடான செய்திகள் 1

எதிர்ப்பு பேரணிக்கு தயாராக இருந்த பஸ் மீது தாக்குதல்

(UTV|COLOMBO)-கூட்டு எதிர்க்கட்சியினர் ஒழுங்கு செய்துள்ள “மக்கள் பலம் கொழும்புக்கு” எதிர்ப்பு பேரணியில் கலந்து கொள்வதற்கு தயாராக இருந்த பஸ் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று (05) அதிகாலை 05.45 மணியளவில் ஹாலிஎல –...
சூடான செய்திகள் 1

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கு டிசம்பர் 10ம் திகதி உச்ச நீதிமன்றத்தில்

(UTV|COLOMBO)-நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கை டிசம்பர் மாதம் 10ம் திகதி முதல் விசாரணைக்கு எடுக்க உச்ச நீதிமன்றம் உள்ளது. இன்று இது தொடர்பான வழக்கு பிரதம நீதியரசர்...
சூடான செய்திகள் 1

‘‘மக்கள் பேரணி கொழும்புக்கு’’ அனைவரும் ஒன்று கூடப்பட வேண்டிய இடம் குறித்து இன்னும் சற்று நேரத்தில்…

(UTV|COLOMBO)-‘மக்கள் பேரணி கொழும்புக்கு’’ அரசுக்கு எதிரான பேரணியில் பங்கேற்க தற்சமயம் நாடளாவிய ரீதியாக உள்ளோர் கொழும்புக்கு வருகை தந்து கொண்டிருப்பதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது. பேரணி ஆரம்பமாகும் மற்றும் முடிவுறும் இடங்கள் குறித்து இறுதித்...
கிசு கிசு

குக் இனது கனவு அணியில் இடம்பிடித்த இலங்கை வீரர்கள் இவர்களா?

(UTV|COLOMBO)-இந்தியாவுடன் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கு பின்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெரும் இங்கிலாந்து அணியின் முன்னாள் டெஸ்ட் தலைவர் எலஸ்ட்டர் குக் அவரது “MY All TIME XI” கனவு அணியினை...
வகைப்படுத்தப்படாத

216 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய புயல் காரணமாக 6 பேர் உயிரிழப்பு

(UTV|JAPAN)-ஜப்பானின் மேற்கு பகுதியில் உள்ள இஷிகாவா பகுதியில் நேற்று மணிக்கு 216 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய ’ஜெபி’ புயலுக்கு 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 150 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது...
சூடான செய்திகள் 1

கொழும்பின் பாதுகாப்பினை பலப்படுத்த மேலதிக பொலிஸார் சேவையில்

(UTV|COLOMBO)-ஒன்றிணைந்த எதிர்கட்சியின் மக்கள் பேரணி காரணமாக கொழும்பின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இன்று(05) கூட்டு எதிர்க்கட்சியினால் மேற்கொள்ளப்பட உள்ள எதிர்ப்பு போராட்டம் காரணமாக கொழும்பின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பொலிஸ் திணைக்களம் மேலதிக பொலிஸ் உத்தியோகத்தர்களை...
சூடான செய்திகள் 1

ஆர்ப்பாட்டங்களின் மூலம் எந்த சந்தர்ப்பத்திலும் ஆட்சியை கவிழ்க்க முடியாது

(UTV|COLOMBO)-அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றக்கூடியது பாராளுமன்ற தேர்தலில் போது மட்டுமே என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. ஆர்ப்பாட்ட பேரணிகளை மேற்கொண்டு எந்த சந்தர்ப்பத்திலும் ஆட்சியை கவிழ்க்க முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் கே.டி...