Month : September 2018

வகைப்படுத்தப்படாத

Update – ஜப்பான் நிலநடுக்கத்தில் இருவர் பலி.. சுமார் 40 பேர் மாயம்

(UTV|JAPAN)-ஜப்பானின் வடக்கு தீவான ஹொக்கைடோவில் இன்று(06) அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், காணாமல் போனோரின் எண்ணிக்கை சுமார் 40ஆக உயர்வடைந்துள்ளது. ஜப்பானில் 6.7 ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. ஜப்பான்...
சூடான செய்திகள் 1

ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட ஞானசார தேரர்

(UTV|COLOMBO)-சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட ஞானசார தேரர் மீண்டும் ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் பணிப்பாளர் கூறியுள்ளார். நீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு கடுமையான...
வகைப்படுத்தப்படாத

ஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பு-20 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டு தலைநகர் காபுலில் மல்யுத்தம் பயிற்சி மையம் அமைந்துள்ளது.  இந்த மையத்தில் சிலர் நேற்று பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நுழைந்து திடீரென தாங்கள் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க...
சூடான செய்திகள் 1

உணவு ஒவ்வாமை காரணமாக 54 சிறுவர்கள் மருத்துவமனையில்

(UTV|COLOMBO)-வட்டவலை பிரதேசத்தில் உள்ள பராமறிப்பு மையத்தில் தங்கி இருந்த 6 முதல் 13 வயதுகளை உடைய சிறுவர்கள் 54 பேர், உணவு ஒவ்வாமை காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. . சிறுவர்களுக்கு வழங்கப்பட்ட...
சூடான செய்திகள் 1

பாராளுமன்றம் நாளை காலை வரை ஒத்தி வைப்பு

(UTV|COLOMBO)-பாராளுமன்றம் நாளை காலை 10.00 மணிவரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற அமர்வை நடத்துவதற்கு தேவையான குறைந்தபட்ச எண்ணிக்கையான உறுப்பினர்கள் இன்மையால் இவ்வாறு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.   [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV...
சூடான செய்திகள் 1

திருத்த பணிகள் காரணமாக இரு தினங்களுக்கு நீர் விநியோகம் தடை

(UTV|COLOMBO)-பிரதான நீர்வழங்கல் குழாயில் மேற்கொள்ளவிருக்கும் திருத்த பணிகள் காரணமாக திருகோணமலை நகரம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் நாளை(07) மற்றும் நாளை மறுதினம்(08) நீர் விநியோகம் தடைப்படும் என திருகோணமலை நீர்வழங்கல் மற்றும் வடிகால்...
சூடான செய்திகள் 1

பெறுமதி வாய்ந்த போதை மாத்திரைகள் மீட்பு

(UTV|COLOMBO)-கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றில் இருந்து 01 கோடி 50 இலட்சத்து 50,170 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேக கூறியுள்ளார். சுங்கப் பிரிவு அதிகாரிகளால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய பொலிஸ்...
சூடான செய்திகள் 1

‘மக்கள் பலம் கொழும்புக்கு´ ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்ட ஒருவர் உயிரிழப்பு

(UTV|COLOMBO)-கூட்டு எதிரணியினால் ஏற்பாடு செய்த ஜனபலய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு தெரிவித்துள்ளது. ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. மாரடைப்பு...
சூடான செய்திகள் 1

ஆர்ப்பாட்ட பேரணி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது

(UTV|COLOMBO)-‘மக்கள் பலம் கொழும்புக்கு´ ஆர்ப்பாட்ட பேரணி இன்று(06) நள்ளிரவுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு கோட்டை லோட்டஸ் சுற்றுவட்டத்தில் இந்த சத்தியாகிரக போராட்டம் இடம்பெற்றது இதனால் கொழும்பில் உள்ள அனைத்து வீதிகளிலும் வாகன போக்குவரத்து...
சூடான செய்திகள் 1

ஐக்கிய தேசிய கட்சியின் 72வது வருடப்பூர்த்தி இன்று

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய கட்சியின் 72வது வருடப்பூர்த்தி இன்றாகும். இந்நிலையில், பிரதமரும் கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில், கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் விசேட நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. 1946ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6...