Month : September 2018

சூடான செய்திகள் 1

பிதுரங்கல சம்பவம்-நாட்டின் பெருமைக்கே கேடு

(UTV|COLOMBO)-பிதுரங்கல கல்லின் மீது ஏறி அரை நிர்வாண புகைப்படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட சம்பவம் நாட்டின் பெருமைக்கு கேடானது எனவும் அது மிகவும் ஆபாசமான விடயம் எனவும் பேராசிரியர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
சூடான செய்திகள் 1

தங்க மோதிரங்களுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-சட்டவிரோதமாக 10 தங்க மோதிரங்களை சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு கொண்டு வந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கொட்டிகாவத்த பகுதியை சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்....
சூடான செய்திகள் 1

தேசிய மீலாத் விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

(UTV|COLOMBO)-மன்னார் முசலியில் எதிர்வரும் நவம்பர் மாதம் 20ஆம் திகதி இடம்பெறவுள்ள தேசிய மீலாத் விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டமும் மீலாத் விழாவையொட்டி மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பகிர்ந்தளித்தல் மற்றும் மீலாத் விழாவுக்கான...
கேளிக்கை

பிரதமர் நரேந்திரமோடியை ‘திருடன்’ என்று விமர்சித்த பிரபல நடிகை

(UTV|INDIA)-தனுஷ் நடித்த ‘பொல்லாதவன்’, மற்றும் சிம்பு நடித்த ‘குத்து’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவரும் முன்னாள் எம்பியுமான ரம்யா, சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் பிரதமர் நரேந்திரமோடியை ‘திருடன்’ என்று விமர்சனம் செய்திருந்தார். இதனையடுத்து...
கேளிக்கை

பிரபல நடிகையின் கலையம்சத்துடன் கூடிய நிர்வாண புகைப்படம்

(UTV|பிரபல பாலிவுட் நடிகையும் மாடல் அழகியுமான Farrah Kader என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் கலைநயத்துடன் கூடிய நிர்வாண புகைப்படம் ஒன்றை பதிவு செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஓவியக்கலையின் மீது மிகுந்த ஆர்வமுள்ள...
கேளிக்கை

பிரபல கவர்ச்சி நடிகை தற்கொலை மரணம்?

(UTV|INDIA)-இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தவர் பிரபல கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா. 1996 ல் செப்டம்பர் 23 ல் அவர் தற்கொலை செய்துகொண்டதாக செய்தி வெளியானது. ஆனால் இப்போது வரை அவரின் மரணம் மர்மமாக...
சூடான செய்திகள் 1

கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடல் இடையில் வாகன நெரிசல்

(UTV|COLOMBO)-அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி, ஜனாதிபதி செயலாளர் அலுவலகத்திற்கு முன்னாள் தற்போது இடம்பெற்றுவரும் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடல் இடையிலான பகுதியில் கடும் வாகன நெரிசல்...
கேளிக்கை

பயங்கரமாக அடி வாங்கியிருக்கும் சர்காரின் சிம்ட்டங்காரன்!

(UTV|INDIA)-விஜய் நடித்து அடுத்ததாக திரைக்கு வர இருக்கும் படம் சர்கார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படத்தை சன்பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்நிலையில் பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே சர்காரின் சிங்கிள் டிராக் கடந்த திங்கள் கிழமை அன்று...
வகைப்படுத்தப்படாத

இடது கால் வெட்டப்படப்போவதை அறியாமல் சிரித்து கொண்டிருக்கும் சிறுமி…

(UTVBRITANIA)-பிரித்தானியாவை சேர்ந்த மூன்று வயது சிறுமியின் இடது காலை அகற்ற அவர் தாய் கனத்த இதயத்தோடு சம்மதம் தெரிவித்துள்ளார். மார்னி டாம்லின்சன் (3) என்ற சிறுமி பிறந்த 13வது வாரத்திலேயே neurofibromatosis என்ற மரபணு...
சூடான செய்திகள் 1

நியோமல் ரங்கஜீவ சரீரப் பிணையில் விடுதலை

(UTV|COLOMBO)-பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவவை மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுப்படி பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நியோமல் ரங்கஜீவவை பிணையில் விடுவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்...