Month : September 2018

சூடான செய்திகள் 1

எதிர்வரும் திங்கட்கிழமை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சில பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

(UTV|COLOMBO)-வறட்சி காரணமாக மூடப்பட்ட ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவம், தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக பீடங்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் திங்கட்கிழமை திறக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, சமூக விஞ்ஞானம் மற்றும் மனிதவள மேம்பாட்டு பீடங்கள்...
சூடான செய்திகள் 1

காமினி செனரத் உள்ளிட்டோரின் வழக்கு தினம் தோறும் விசாரணைக்கு…

(UTV|COLOMBO)-ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கை, ஒக்டோபர் 30 ஆம் திகதியில் இருந்து தினம் தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள விஷேட மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.     [alert...
சூடான செய்திகள் 1

நாலக்க டி சில்வா இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையில்…

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா, இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு சற்று முன்னர் சென்றுள்ளார். நீதவான் உத்தரவு ஒன்றிற்கு...
சூடான செய்திகள் 1

எரிபொருள் விலை உயர்வுக்கு தயாராகுங்கள்…

(UTV|COLOMBO)-எரிபொருள் விலைச் சூத்திரம் எதிர்வரும் 10 ஆம் திகதி வருவதாகவும் அதற்காகத் தயாராகுமாறும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர இன்று (27) பகிரங்க அறிவித்தல் விடுத்தார். உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகளவு...
கிசு கிசு

ரயில்வே கட்டணங்கள் அதிகரிப்பு?

(UTV|COLOMBO)-ரயில் கட்டணத்தை எதிர்வரும் திங்கட்கிழமை (01) முதல் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. திறைசேரியின் ஆலோசனைக்கமைய ரயில்வே திணைக்களம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த கட்டண மறுசீரமைப்பு 10 வருடங்களின் பின்னரே...
சூடான செய்திகள் 1

இராணுவத்தினரின் அபிமானத்தை பாதுகாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது – ஜனாதிபதி

(UTV|COLOMBO)-தீவிரவாதத்திற்கு எதிராக போரிட்ட கடைசி இராணுவ வீரர் முதல் இராணுவ தளபதி வரையான அனைவரும் சிரேஷ்ட வீரர்கள் என்றும் அவர்களின் அபிமானத்தை பாதுகாக்க அரசாங்கம் கடமைப்பட்டிருப்பதாகவும் அவர்களுக்கு வழங்க வேண்டிய அதிகபட்ச வரப்பிரசாதங்களை குறைவின்றி...
சூடான செய்திகள் 1

முசலி தேசிய பாடசாலைக்கு அமைச்சர்களான ரிஷாட், ஹலீம் விஜயம்!

(UTV|COLOMBO)-மன்னார் முசலி தேசிய பாடசாலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி தேசிய மீலாத் விழா நிகழ்வு இடம்பெறவுள்ள நிலையில், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் மற்றும்...
சூடான செய்திகள் 1

பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மொஹமட் நிசாம்தீன் பிணையில் விடுதலை

(UTV|COLOMBO)-பயங்கரவாத குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞர், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மொஹமட் நிசாம்தீன் எனும் 25 வயதுடைய இளைஞர் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வைத்து கடந்த ஆகஸ்ட்...
சூடான செய்திகள் 1

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது மாலையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, ஊவா, சப்ரகமுவ, வட, தென் மற்றும்...
சூடான செய்திகள் 1

DIG நாலக்க சில்வாவை இன்று ஆஜர்படுத்தவும்…

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரைக் கொலை செய்ய சதி செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள சாட்சியத்துக்கான குரல் வளப் பரிசோதனைக்கு இன்று (28) அரச இரசாயனப் பகுப்பாய்வுத்...