Month : August 2018

சூடான செய்திகள் 1

புகையிரத துறையில் பயிற்சிகளை வழங்குமாறு இராணுவம் கோரிக்கை

(UTV|COLOMBO)-புகையிரத சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் செயற்பாட்டு அறை முகாமையாளர்கள் ஆகியோருக்கான பயிற்சிகளை வழங்குவதற்கு அனுமதி வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சிடம் இராணுவம் கோரிக்கை விடுத்துள்ளதாக இராணுவத்தின் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். குறித்த மூன்று துறைகளுக்காக...
சூடான செய்திகள் 1

மின்னேரிய வனவிலங்கு அதிகாரிகளை தாக்கிய 12 பேர் கைது

(UTV|COLOMBO)-மின்னேரிய தேசிய பூங்காவில் வைத்து வனஜீவராசிகள் அதிகாரிகளை தாக்கிய சம்பவம் தொடர்பில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். இதில், ஹிங்குராங்கொட பிரதேச சபை உறுப்பினர் உட்பட 12 பேர் இவ்வாறு கைது...
சூடான செய்திகள் 1

குண்டானவர்களா நீங்கள்?உங்களுக்கு ஓர் நற்செய்தி…

(UTV|COLOMBO)-உடல் பருமனுக்கும் அது தொடர்பான நோய்களுக்கும் உடலில் சேரும் கெட்ட கொழுப்புகளே காரணம் என்பது தெரியும். எனவே, கெட்ட கொழுப்பைக் குறைக்க எத்தனையோ உடற்பயிற்சிகளையும், உணவுமுறையில் பல மாற்றங்களையும் செய்து நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்....
சூடான செய்திகள் 1

மீண்டும் தனியார் பஸ் வேலை நிறுத்தம்…

(UTV|COLOMBO)-அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தண்டப்பணம் அதிகரிப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாத பட்சத்தில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15ம் திகதி பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படும் என அகில இலங்கை தனியார் பேரூந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது. பழைய தண்டப்பணம் அறவீடுகளை பின்பற்றுவதற்கு...
விளையாட்டு

ரான்ஸ்ஃபோர்ட் இற்கு மீண்டும் சர்வதேச போட்டிகளில் பந்து வீச அனுமதி

(UTV|WEST INDIES)-2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் திகதி நியுசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது முறையற்ற விதத்தில் பந்துவீசினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தடைக்குள்ளான மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர்...
சூடான செய்திகள் 1

கொழும்பு நகரை முடக்கவுள்ள ஒன்றிணைந்த எதிரணி…

(UTV|COLOMBO)-எதிர்வரும் 5ஆம் திகதி கொழும்பு நகரை முடக்கவுள்ளதாக ஒன்றிணைந்த எதிரணி எச்சரித்துள்ளது. அந்த முன்னணியை அங்கத்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 5ஆம் திகதி நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து...
சூடான செய்திகள் 1

UPDATE-ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகினார் கோட்டா…

(UTV|COLOMBO)-முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று (29) காலை மிஹின் லங்கா விமான சேவை மற்றும் ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஆகியவற்றில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து வாக்குமூலம் வழங்க ஜனாதிபதி விசாரணை...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி இன்று நேபாளத்திற்கு விஜயம்

(UTV|COLOMBO)-வங்காள விரிகுடாவை அண்டிய நாடுகளின் தொழிநுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் 4 ஆவது பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொள்ளவதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(29) நேபாளத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். நேபாளம் காத்மண்டுவில்...
சூடான செய்திகள் 1

கலஹா சம்பவம்-பிரதேசவாசிகள் மீது கண்ணீர்புகை தாக்குதல்

(UTV|KANDY)-கண்டி – கலஹா பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மருத்துவமனை வளாகத்தில் அமைதியற்ற வகையில் செயற்பட்டவர்களை கலைப்பதற்காக காவற்துறையினர் நேற்றிரவு கண்ணீர் புகை பிரயோகத்தை மேற்கொண்டனர். இரண்டு தடவைகள்...
விளையாட்டு

இலங்கை அணி குறுகிய காலத்திற்குள் சரியான இலக்கை அடையும்

(UTV|COLOMBO)-2019ம் ஆன்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண போட்டிகளுக்கு இலங்கை சரியான முறையில் முகம்கொடுக்கும் என தான் நம்புவதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது...