Month : August 2018

சூடான செய்திகள் 1

ஞானசார தேரரின் மேன்முறையீட்டு மனுவிற்கான தீர்ப்பு 31ம் திகதி…

(UTV|COLOMBO)-நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஆறு மாத கடூழிய சிறைத் தண்டனைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டு மனுவிற்கான விசாரணை குறித்த தீர்ப்பினை எதிர்வரும்...
சூடான செய்திகள் 1

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-நாட்டில் ஊவா, கிழக்கு, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களின் பல இடங்களில் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் கிழக்கு...
வகைப்படுத்தப்படாத

அனைத்து நோயாளிகளுக்கும் ஒரே ஊசியை போட்ட தாதி: ஒருவர் பலி – 25 பேர் கவலைக்கிடம்

(UTV|INDIA)-மேலும் ஊசி சிரஞ்சை டிஸ்டில்லரி வாட்டர் மூலம் கழுவி சுத்தப்படுத்த வேண்டும். ஆனால் சாதாரண தண்ணீரை பயன்படுத்தி அவர் சுத்தப்படுத்தி உள்ளார். இதனால் அவரிடம் ஊசி போட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. பலர் மயங்கி விழுந்தனர்....
வகைப்படுத்தப்படாத

மியன்மார் இராணுவ தளபதியின் பேஸ்புக் கணக்கு முடக்கம்

(UTV|MIYANMAR)-ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வு பிரசாரத்தை தொடர்ந்து ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள நிறுவனம், மியன்மார் இராணுவ தளபதியின் ‘பேஸ்புக்’ கணக்கை முடக்கி உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மியன்மாரில் ராக்கின் மாகாணத்தில் கடந்த வருடம்...
வகைப்படுத்தப்படாத

மரியானா தீவில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

(UTV|AMERICA)-அமெரிக்காவின் மேற்கு பசிபிக் கடலில் மரியானா தீவுகள் உள்ளன. இங்கு மக்கள் யாரும் வசிக்கவில்லை. இந்த தீவின் வடக்கு பகுதியில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.4 ரிக்டர் அளவுகோலில்...
சூடான செய்திகள் 1

பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டது

(UTV|COLOMBO)-ரஜரட்ட பல்கலைக்கழகத்தை, எதிர்வரும் செம்டம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை மூட, பல்கலைக்கழக நிர்வாகம் நேற்று(28) நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த பல்கலைக்கழக மாணவர்களிடையே அம்மை நோய் பரவி வந்ததன் காரணமாக, கடந்த ஓகஸ்ட்...
சூடான செய்திகள் 1

பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல்களாகப் பதவியுயர்வு

(UTV|COLOMBO)-பிரிகேடியர்கள் 05 பேர் மேஜர் ஜெனரல்களாகவும் லெப்டினன் கேர்னல் பதவி வகித்த 25 பேர் கேர்னல்களாகவும் ஜனாதிபதியினால் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ள பிரிகேடியர்களுள், யுத்தத்தால் அங்கவீனமுற்ற 4 பிரிகேடியர்களும் அடங்குகின்றனர். ஶ்ரீலங்கா கஜபா...
சூடான செய்திகள் 1

லோட்டஸ் சுற்றுவட்ட வீதிக்கு தற்காலிகமாக பூட்டு

(UTV|COLOMBO)-எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக காலி முகத்திடல் ஊடான வீதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். இதனால், கொழும்பு – புறக்கோட்டை, லோட்டஸ் சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் பொலிசார் மேலும்...
சூடான செய்திகள் 1

ஜயசுந்தர, லலித் ஆகியோர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

(UTV|COLOMBO)-நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் கலாநிதி பி.பீ.ஜயசுந்தர மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகிய இருவரும் இலங்கை ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் வாக்குமூலம் அளிக்க ஆஜராகியுள்ளனர்.   [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும்...
சூடான செய்திகள் 1

ஜப்பானிய ராஜாங்க அமைச்சர் இலங்கை வந்தார்

(UTV|COLOMBO)-மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜப்பானிய வெளிவிவகாரத்துறை ராஜாங்க அமைச்சர் கசூயுல்சி நக்கானி (Kazuyulci Nakane) நேற்றிரவு இலங்கை வந்தடைந்தார். ஐந்து பேர் கொண்ட குழுவுடன் அவர் இலங்கை வந்தடைந்தார். இலங்கை...