Month : August 2018

வகைப்படுத்தப்படாத

100 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்தில் சிக்கியது

(UTV|MEXICO)-மெக்சிகோ நாட்டின் வடக்கு மாகாணமான டுராங்கோவில் உள்ள விமான நிலையத்தில் இருந்து 97 பயணிகள் மற்றும் 4 ஊழியர்கள் உள்பட 101 பேருடன் ஏரோமெக்சிகோ எனும் விமானம் மெக்சிகோ சிட்டியை நோக்கி புறப்பட்டது. ஆனால்,...
வகைப்படுத்தப்படாத

மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் நவாஸ் ஷெரிப்

(UTV|PAKISTAN)-பனாமா ஊழல் வழக்கில் 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் ராவல் பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறுநீரக பாதிப்பும், அதை தொடர்ந்து நெஞ்சு...
விளையாட்டு

கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை மிக விரைவில்-பைசர் முஸ்தபா

(UTV|COLOMBO)-சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு வாக்களித்தவாறு, இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை மிக விரைவில் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத்...
சூடான செய்திகள் 1

இலங்கை மாணவர்களின் விசாக்களில் மோசடி

(UTV|COLOMBO)-நியூஸிலாந்தில் கல்வி கற்கும் நூற்றுக்கணக்கான இலங்கை மாணவர்களின் விசாக்களில் இடம்பெற்றுள்ள மோசடி தொடர்பில் ‘ரேடியோ நியூஸிலன்ட்’ (RNZ) வெளிக்கொணர்ந்துள்ளது. மும்பையிலுள்ள நியூஸிலாந்து குடிவரவு அலுவலகத்தினால் இலங்கைக்கான விசா விண்ணப்பங்கள் கையாளப்பட்டு வருகின்ற நிலையில், இந்த...
சூடான செய்திகள் 1

5 ரூபாவினால் சிகரட்டின் விலை அதிகரிப்பு

(UTV|COLOMBO)-நேற்று (31) நள்ளிரவு முதல் சிகரட் ஒன்றுக்கான கலால் வரி 3.80% அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, ஒரு சிகரட்டின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.   [alert color=”faebcc” icon=”fa-commenting”]...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் 5 மாதங்களுக்கு நீடிப்பு

(UTV|COLOMBO)-ஸ்ரீலங்கா விமான சேவை, ஸ்ரீலங்கன் கேட்டரின் நிறுவனம் மற்றும் மிஹின் லங்கா நிறுவனம் ஆகியவற்றில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து ஆராயும் பொருட்டு அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் மேலும் 5 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இது...
சூடான செய்திகள் 1

6,000 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் 180 திட்டங்கள் மக்களிடம் இன்று கையளிப்பு

(UTV|COLOMBO)-பொலன்னறுவை மாவட்டத்தில் சிங்கள அரசர்கள் காலத்திற்கு பின்னர் நடைமுறைப்படுத்தப்படும் பாரிய அபிவிருத்தி திட்டமான ”எழுச்சிபெறும் பொலன்னறுவை” திட்டத்தின் கீழ் நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள 180 அபிவிருத்திதிட்டங்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வுகள் இன்று (01),...
சூடான செய்திகள் 1

இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மற்றும் சப்ரகமுவ...
சூடான செய்திகள் 1

வெல்லவாய – கொடவெஹெரகலயில் காட்டுத் தீ

(UTV|COLOMBO)-வெல்லவாய – கொடவெஹெரகல பகுதியில் பரவிய காட்டுத்தீ காரணமாக 15 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பகுதி தீக்கிரையாகியுள்ளது. இதேவேளை, அனுராதபுரம் – மள்வத்து ஓய வனப்பகுதியிலும் நேற்று மாலை காட்டுத்தீ பரவியுள்ளது. தற்போது நிலவிவரும் வெப்பமான...
சூடான செய்திகள் 1

25 வகை மருந்துகளுக்கான விலை குறைப்பு-அமைச்சர் ராஜித

(UTV|COLOMBO)-உடன் அமுலுக்கு வரும் வகையில் 25 மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். புற்று நோய்க்கான 10 வகையான மருந்துகள் மற்றும் 15...