Month : August 2018

சூடான செய்திகள் 1

சந்தைகளில் தரம் குறைந்த பருப்பு விற்பனை

(UTV|COLOMBO)-இறக்குமதி செய்யப்படும் ஒரு வகை சிவப்பு நிறத்திலான தரம் குறைந்த பருப்பு சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கடந்த மாதம் சந்தைகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின்போது, இந்த விடயம் தொடர்பில் அறியக்கிடைத்ததாக...
கேளிக்கை

நான் நடிகை, சமூக சேவகி இல்லை

(UTV|INDIA)-சமூக சேவகிபோல் படங்களில் நடிப்பதாக கூறுகிறார்கள். நான் சமூக சேவகி இல்லை, ஒரு நடிகை. சினிமாவை பயன்படுத்தி எனது கருத்துக்களை சொல்கிறேன் என்றார் நடிகை டாப்ஸி. இதுபற்றி அவர் கூறியது: பள்ளியில் படிக்கும் சிறுவயதிலிருந்தே...
விளையாட்டு

இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டி இன்று தம்புள்ளையில் இடம்பெறுகின்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. முன்னதாக இடம்பெற்ற முதலாவது ஒருநாள்...
கேளிக்கை

பிரிந்தவர்கள் ´குளோப் ஜாமுனாக’மீண்டும் இணைந்தார்கள்!

(UTV|INDIA)-மணிரத்னம் இயக்கத்தில் 2007 இல் தமிழ், இந்தியில் திரைக்கு வந்த ´குரு´ படத்தில் ஐஸ்வர்யா ராயும் அபிஷேக் பச்சனும் ஜோடியாக நடித்து இருந்தனர். குரு படப்பிடிப்பில் தான் இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து...
சூடான செய்திகள் 1

1000 CC இற்கு குறைவான வாகனங்களுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு

(UTV|COLOMBO)-1000 சிசி எஞ்சின் அளவை விட குறைவான வாகனங்களுக்குறிய இறக்குமதி வரி ஆகஸ்ட் மாதம் 01ம் திகதி முதல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. நிதியமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. அதன்படி அவ்வகையான வாகனங்களுக்கான இறக்குமதி வரி 15...
சூடான செய்திகள் 1

உடனடி அமுலுக்கு வரும் வகையில் சிறைச்சாலை அதிகாரிகள் 12 பேருக்கு இடமாற்றம்

(UTV|COLOMBO)-சிறைச்சாலை அத்தியட்சகர்கள், சிறைச்சாலை உதவி அத்தியட்சகர்கள் மற்றும் ஜெய்லர்கள் உள்ளிட்ட 12 பேருக்கு உடனடி அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரலவினால் இந்த இடமாற்றங்கள்...
சூடான செய்திகள் 1

வாள்வெட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த பொலிஸார் எடுத்துள்ள முடிவு

(UTV|JAFFNA)-யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் வாள்வெட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களை கட்டுப்படுத்த விசேட மோட்டார் சைக்கிள் படையணி களமிறங்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். யாழ்.குடாநாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் வாள்வெட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள்...
வகைப்படுத்தப்படாத

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு

(UTV|INDIA)-சமையல் எரிவாயு அத்தியாவசியங்களில் ஒன்றாகிவிட்டது. இதன் விலையை சர்வதேச சந்தையை மையப்படுத்தி எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. மாதந்தோறும், சமையல் எரிவாயுவின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி வருகின்றன. அமெரிக்க ​டொலருக்கு நிகரான இந்திய...
வகைப்படுத்தப்படாத

110 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் 3 வயது குழந்தை தவறி விழுந்தது – மீட்பு பணி தீவிரம்

(UTV|INDIA)-பொதுமக்கள் பயன்படுத்தப்படாமல் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூடாமல் அப்படியே விடுவதால் அதில் குழந்தைகள் தவறி விழுந்து உயிரிழக்க நேரிடுகிறது. இது தொடர்பாக தொடர்ந்து அறிவுறுத்தியும் சிலர் அதனை அஜாக்கிரதையாக விட்டுவிடுகின்றனர்.   இந்நிலையில், பீகார்...
சூடான செய்திகள் 1

ஹெரோயின் கடத்தலில் ஈடுபடும் குழு மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

(UTV|COLOMBO)-வௌ்ளவத்தை பிரதேசத்தில் ஹெரோயின் கடத்தலில் ஈடுபடும் குழுவொன்று மீது பொலிஸாரால் நேற்றிரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு 11.40 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது....