Month : August 2018

சூடான செய்திகள் 1

அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் பேரணி

(UTV|COLOMBO)-அரசாங்கத்தின் தற்போதைய வேலைத்திட்டங்களுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘மக்கள் சக்தி படை’ மற்றும் மக்கள் பேரணி என்பன இன்று மாலை கொழும்பில் இடம்பெறவுள்ளது. பிற்பகல் 2 மணிக்கு லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆரம்பமாகும்...
சூடான செய்திகள் 1

பொலிஸாரின் விடுமுறைகள் காலவரையின்றி இரத்து

(UTV|COLOMBO)-வன்முறையில் ஈடுபடும் குழுக்களை கைதுசெய்யும் வரை பொலிஸாருக்கு காலவறையறையற்ற விடுமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித பெர்ணான்டோ அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம், கோப்பாய், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் நிலையங்களில்...
சூடான செய்திகள் 1

இலங்கையில் இருதய நோயால் நாளாந்தம் 150 பேர் உயிரிழப்பு

(UTV|COLOMBO)-இலங்கையில் இருதய நோய் காரணமாக நாளாந்தம் 150 பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு தெரித்துள்ளது. இவ்வாறு உயிரிழப்பவர்களில் 25 வீதமானவர்கள் இளைஞர்கள் என தொற்றா நோய்ப்பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் திலக் சிறிவர்தன தெரிவித்துள்ளார். இலங்கையில்...
சூடான செய்திகள் 1

எதிர்வரும் 03ம் திகதி வேலை நிறுத்தம் செய்வது உறுதி

(UTV|COLOMBO)-சிங்கப்பூர் உடன்படிக்கை உள்ளிட்ட தாம் முன்வைத்த பிரச்சினைகள் சம்பந்தமாக அரசாங்கம் நியாயமான தலையீடு செய்யாவிட்டால் எதிர்வரும் 03ம் திகதி வேலை நிறுத்தம் செய்வது உறுதி என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று ...
சூடான செய்திகள் 1

விஜயகலா மஹேஷ்வரனின் அறிக்கை இன்று அல்லது நாளை சட்ட மா அதிபருக்கு சமர்பிப்பு

(UTV|COLOMBO)-எல்.ரி.ரி.ஈ. அமைப்பை மீண்டும் உருவாக்க வேண்டும் என கருத்துத் தெரிவித்திருந்த யாழ். மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மஹேஷ்வரன் தொடர்பிலான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் சட்ட...
சூடான செய்திகள் 1

மாகாண சபை தேர்தல் ஜனவரி 5 ஆம் திகதி…

(UTV|COLOMBO)-2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் திகதி மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்கு நேற்று இடம்பெற்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தில் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மனோ கனேஷன் இதனை தெரிவித்துள்ளார்....
சூடான செய்திகள் 1

ஆப்கான் கனியவள வைப்புக்களை பயன்படுத்துமாறு இலங்கை வர்த்தக முதலீட்டாளர்களுக்கு தூதுவர் அழைப்பு- அமைச்சர் றிஷாட்டுடனான சந்திப்பில் பலவிடயங்கள் ஆராய்வு

(UTV|COLOMBO)-ஆப்கானிஸ்தானில் மூன்று ட்றில்லியன் பெறுமதியுள்ள எண்ணெய் எரிவாயு கனியவள வைப்புக்கள் இருப்பதாகவும், அந்த வளங்களை இலங்கை வர்த்தகத் துறையினர் பயன்படுத்தி இலாபம் ஈட்டுவதற்கு தாம் அழைப்பு விடுப்பதாகவும், இலங்கைக்கான ஆப்கானிஸ்தானிய தூதுவர் முனீர் கயாஷி...
சூடான செய்திகள் 1

பாவனைக்கு பொருத்தமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு எதிராக வழக்கு

(UTV|COLOMBO)-எல்பிட்டிய, உரகஸ்மங்கந்திய ஆகிய பிரதேசங்களில் பாவனைக்கு பொருத்தமற்ற உணவுபொருட்களை விற்பனை செய்த 19 கடைகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கமைய உணவகங்கள் உள்ளடங்கலாக 35ற்கும் அதிகமான கடைகள் பரிசோதனை செய்ய சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை...
சூடான செய்திகள் 1

அரசாங்க நிறுவனங்களுக்கு மேலதிகமான ஊழியர்களை சேவையில் இணைத்து சம்பளம் வழங்க தடை

(UTV|COLOMBO)-அரசாங்க நிறுவனங்களுக்கு அனுமதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு மேலதிகமானவர்களை சேவையில் இணைத்து சம்பளம் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திறைசேரியின் முகாமைத்துவ திணைக்களத்தின் முழுமையான அங்கீகாரம் இன்றி அரச நிறுவனங்களுக்கான பணிக் குழுவினரை இணைத்துக் கொள்ளவும், அவர்களுக்கு சம்பளம்...
விளையாட்டு

எந்த தரப்பிடம் இருந்தும் கையூட்டல்பெறவில்லை-அர்ஜுன ரணதுங்க

(UTV|COLOMBO)-தங்கள் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை, இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்கவும், முன்னாள் உதவித் தலைவர் அரவிந்த டி சில்வாவும் நிராகரித்துள்ளனர். 1994ஆம் ஆண்டு லக்னோவில் இடம்பெற்ற இந்திய அணிக்கு எதிரான...