Month : August 2018

சூடான செய்திகள் 1

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு கிடைக்குமா?- ஜனாதிபதியின் தீர்மானம் இதோ…

(UTV|COLOMBO)-ஞானசார தேரர் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மேற்முறையீடு செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு வரும் வரையில் பொது மன்னிப்பு வழங்குவதற்கு அவசரப் பட முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாக புத்தசாசன...
சூடான செய்திகள் 1

2வது நாளாகவும் நடைபெறும் எண்டபிரைஸ் ஸ்ரீலங்கா தேசிய கண்காட்சி

(UTV|COLOMBO)-‘எண்டபிரைஸ் ஸ்ரீலங்கா தேசிய கண்காட்சி’ இன்று இரண்டாவது நாளாக நடைபெறுகிறது. மொனராகலை மாவட்ட செயலக பிரிவில் இந்த கண்காட்சி ற்போது இடம்பெறுகின்றது. இந்த கண்காட்சி எதிர்வரும் 31ஆம் திகதி வரையில் பொ மக்களுக்காக முற்பகல்...
சூடான செய்திகள் 1

அரசாங்கத்தை எச்சரித்த தனியார் பேரூந்து சங்கம்…

(UTV|COLOMBO)-அதிகரிக்கப்பட்ட போக்குவரத்து தண்டப்பணத் தொகையை சீர்திருத்தம் செய்வதற்கு அரசாங்கத்திற்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கப்படுவதாக அகில இலங்கை தனியார் பேரூந்து சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் பிரதான செயலாளர் அஞ்சன பியன்ஜித் இதனைக் குறிப்பிட்டார்....
சூடான செய்திகள் 1

மாணவர்களுக்கான புலமைப்பரிசிலை இரு மடங்காக அதிகரிக்கத் தீர்மானம்

(UTV|COLOMBO)-தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசிலை இரு மடங்காக அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு தற்போது 15,000 ரூபா வழங்கப்படுவதுடன், அதனை 30,000 ரூபாவாக...
சூடான செய்திகள் 1

நேபாளத்தில் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு

(UTV|COLOMBO)-பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான வங்காள விரிகுடாவின் வாயில் என்ற பிம்ஸ்டெக் அரச தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்குபற்றுவதற்காக நேபாளம் பயணமான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று  (29) நண்பகல் கத்மண்டுவில்...
சூடான செய்திகள் 1

சில பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கும்…

(UTV|COLOMBO)-திருகோணமலை, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பல இடங்களிலும் ஊவா, மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் சில இடங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன்...
சூடான செய்திகள் 1

கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-இலங்கை இராணுவத்தினரின் ஏற்பாட்டில் ‘கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கு – 2018’ எனும் தொனிப் பொருளில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இன்று(30) ஆரம்பமாகிறது. இதில் 100 வெளிநாட்டுப் பிரதிநிதிகள் உள்ளிட்ட 800 பேர்...
சூடான செய்திகள் 1வணிகம்

பாம் எண்ணெய்க்கான வரி 20 ரூபாவினால் அதிகரிப்பு

(UTV|COLOMBO)-இறக்குமதிச் செய்யப்படும் பாம் எண்ணெய் ஒரு கிலோ கிராமுக்கு அறவிடப்படும் விசேட வியாபார பண்ட வரி, 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 25 ஆம் திகதி முதல் அமுல்படுத்தும் வகையில், நிதியமைச்சினால் இந்த...
சூடான செய்திகள் 1

மதூஷின் தந்தை பலி…

(UTV|COLOMBO)-பாதாளக் குழுத் தலைவர்களில் ஒருவராக சித்தரிக்கப்படும் மாகந்துர மதூஷின் தந்தை(62) விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 22ம் திகதி விபத்துக்குள்ளாகிய இவர் களுத்துறை, நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மரணித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரத்...
வணிகம்

‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ தேசிய கண்காட்சி இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-தொழில் முனைவோர் ஒரு இலட்சம் பேரை உருவாக்கும் பாரிய வேலைத்திட்டத்தின் கீழான ‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ ‘கம்பெரலிய’ தேசிய கண்காட்சி இன்று(29) முதல் 31ம் திகதி வரை மொனறாகலையில் ஆரம்பமாகவுள்ளது. ‘மூச்செடுத்த மூன்று ஆண்டுகள் –...