Month : August 2018

வகைப்படுத்தப்படாத

இலங்கை கேந்திர நிலையமாக மாறுவதற்கு சீனா கைகொடுக்கும்…

இந்து சமுத்திரத்தில் பொருளாதாரம் மற்றும் நிதி கேந்திர நிலையமாக இலங்கை மாற சீனா கைகொடுக்கும்… இந்து சமுத்திரத்தில் பொருளாதாரம் மற்றும் நிதி கேந்திர நிலையமாக மாறும் இலங்கையின் எதிர்பார்ப்புகளுக்கு, ஆளுங் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி...
சூடான செய்திகள் 1

இரண்டாம் தவணைக்கான விடுமுறை இன்று(03) ஆரம்பம்…

அரசாங்க மற்றும் அரசாங்க அனுமதியின் கீழ் இயங்கும் பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான விடுமுறை இன்று(03) வழங்கப்படவுள்ளதுடன், மூன்றாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. இதேவேளை, முஸ்லிம்...
சூடான செய்திகள் 1

புலமைப் பரிசில் பரீட்சைக்குப் பின்னர் பரீட்சை வினாத்தாள்களை வெளியிடுவதற்கு தடை…

புலமைப் பரிசில் பரீட்சைக்குப் பின்னர் குறித்த பரீட்சை வினாத்தாள்களை இரகசியமாக வைத்திருத்தல், சமூக வலைதளங்களில் பகிருதல் மற்றும் பத்திரிகைகளில் பிரபலப்படுத்துவது உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது....
விளையாட்டு

இலங்கை அணிக்கு 05 விக்கெட்டுக்களால் வெற்றி…

இந்திய 19 வயதுக்கு கீழ்பட்ட அணிக்கு எதிராக கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நேற்று(02) இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் 05 விக்கெட்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. புள்ளி அட்டவணை;...
சூடான செய்திகள் 1

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியா விஜயம்…

பிரதமர் இந்தியாவிற்கான விஜயமொன்றினை நேற்று(02) மேற்கொண்டுள்ள நிலையில், தமிழகம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் எம்.கே.ஸ்டாலினை சந்தித்ததாக, பிரதமரின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் தமிழக முதல்வர்...
சூடான செய்திகள் 1

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வேலை நிறுத்தத்தில்….

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்றினை இன்று (03) காலை 08.00 மணி முதல் ஆரம்பமாகியுள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் உடன்படிக்கை உள்ளிட்ட தாம் முன்வைத்த...
வகைப்படுத்தப்படாத

ஜிம்பாப்வேயில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் எம்மர்சன் நங்கக்வா வெற்றி…

ஜிம்பாப்வேயில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 50.8 சதவீத வாக்குகளை பெற்ற எம்மர்சன் நங்கக்வா அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அவரது கட்சி அறிவித்துள்ளது. ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் 37 ஆண்டு காலம் கொடி கட்டிப்பறந்த...
சூடான செய்திகள் 1

ஒரு கோடி ரூபா பெறுமதியான ஐஸ் ரக போதை பொருளுடன் ஒருவர் கைது…

சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான ஐஸ் ரக போதை பொருளுடன் இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். புறக்கோட்டையில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து 878g...
கேளிக்கை

கவ்பாய் படத்தில் பிரியங்கா சோப்ரா

(UTV|INDIA)-சில ஆண்டுகளுக்கு முன் ஹாலிவுட் சீரியலில் நடிக்க சென்ற பிரியங்கா சோப்ரா, அங்கு பிரபலம் ஆனார். அதையடுத்து ஓரிரு ஹாலிவுட் படங்களிலும் அவர் நடித்தார். இந்நிலையில் ஹாலிவுட் பாடகரும் நடிகருமான நிக் ஜோனஸுடன் நெருங்கி...
கேளிக்கை

திருமணம் செய்யாமலும் பெண்களால் வாழமுடியும்

(UTV|INDIA)-வை ராஜா வை, முத்துராமலிங்கம் போன்ற படங்களில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்தவர் பிரியா ஆனந்த். இருவரும் காதலிப்பதாக தகவல் வந்தநிலையில் அதை மறுத்த இருவரும் நாங்கள் நல்ல நண்பர்கள் என்று பதில் அளித்தனர்....