Month : August 2018

சூடான செய்திகள் 1

கோட்டாபயவின் ஊடக பேச்சாளராக மிலிந்த ராஜபக்ஷ நியமனம்

(UTV|COLOMBO)-முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஊடக பேச்சாளராக கொழும்பு மாநகரசபை ஸ்ரீ லங்கா பொதுஜன பெறமுண உறுப்பினர் மிலிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

விமல் வீரங்சவுக்கு எதிராக தாக்கல்செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-சுமார் 75 மில்லியன் நிதியை முறைக்கேடாக ஈட்டியமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரங்சவுக்கு எதிராக கையூட்டல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு நவம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தேர்தலில் 50 சதவீதமான வாக்குகளைப் பெற்றுக்கொள்வதே எனது நோக்கம்

(UTV|COLOMBO)-ஜனாதிபதி தேர்தலின் போது சகல மாவட்டங்களிலும் 50 சதவீதமான வாக்குகளைப் பெற்றுக்கொள்ளவதே நோக்கம் என முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். காலி பிரசேத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் வைத்து அவர் இதனைக்...
புகைப்படங்கள்

இந்தோனேசியாவின் பாலி, லாம்போக் தீவுகளில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/08/7.png”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/08/6.png”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/08/4.png”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/08/3.png”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/08/2.png”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/08/1.png”]     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன்...
சூடான செய்திகள் 1

ஒன்றிணைந்த எதிர்கட்சிக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் இடையில் இன்று கலந்துரையாடல்

(UTV|COLOMBO)-ஒன்றிணைந்த எதிர்கட்சிக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது. மாகாண சபை தேர்தல் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கலந்துரையாடலின் பொருட்டு ஒன்றிணைந்த எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின்...
சூடான செய்திகள் 1

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் இன்று

(UTV|COLOMBO)-எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் இன்று (06) பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. அது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு, அந்தத் தீர்மானம் சபாநாயகருக்கு அறிவிக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்...
சூடான செய்திகள் 1

பாராளுமன்ற உறுப்பினர்களினதும் சம்பளம் ஒருபோதும் அதிகாரிக்கப்பட மாட்டாது

(UTV|COLOMBO)-நீதித் துறையை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களின் சம்பள உயர்வை போன்று ஏனைய அரச ஊழியர்களினதும் சம்பளம் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கும் கருத்துக்களில் எவ்வித உண்மையும் இல்லை என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டதன் மூலம்...
சூடான செய்திகள் 1

கொழும்பு மெலிபன் வீதி வர்த்தக நிலையம் ஒன்றில் தீப்பரவல்

(UTV|COLOMBO)-கொழும்பு – கோட்டை மெலிபன் வீதி பகுதியில் இன்று அதிகாலை வர்த்தக நிலையம் ஒன்றில் தீப்பரவல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை 5 மணியளவில், பைகள் (பேக்) விற்பனை நிலையம் ஒன்றிலேயே இந்த...
சூடான செய்திகள் 1

காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்…

(UTV|COLOMBO)-இன்று இரவில் இருந்து, அடுத்த சில நாட்களுக்கு நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் (குறிப்பாக நாட்டுக்கு தென்கிழக்காகவும் வடமேற்காகவும் உள்ள கடற்பரப்புகளில்) காற்றின் வேகமானது குறிப்பிட்ட மட்டத்துக்கு அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மலைப்...
சூடான செய்திகள் 1

கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-2018 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் இன்று (06) ஆரம்பமாகின்றன. இன்று ஆரம்பமாகும் பரீட்சை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளது. இம்முறை உயர்தரப் பரீட்சையில் 3,21,469 பரீட்சார்த்திகள்...