Month : August 2018

கேளிக்கை

தனது வாழ்க்கை படத்தில் நடிப்பாரா சானியா மிர்சா?

(UTV|INDIA)-கிரிக்கெட் வீரர் டோனி வாழ்க்கை படமாக வந்து பெரிய வரவேற்பு பெற்றதால் விளையாட்டு வீரர்கள் வாழ்க்கை வரலாற்று படங்கள் அதிகம் தயாராகின்றன. கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை படமாகிறது. குத்து சண்டை வீராங்கனை மேரிகோம்...
கேளிக்கை

இன்று மாலை முக்கிய அறிவிப்பை வெளியிடும் சிவகார்த்திகேயன்

(UTV|INDIA)-சிவகார்த்திகேயன் நடிப்பில் சீமராஜா படம் செப்டம்பர் 13-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையிலும், ராஜேஷ்.எம் இயக்கத்தில் காமெடி படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இதில்...
வகைப்படுத்தப்படாத

இண்டர் நெட் சேவை 4 மணி நேரம் முடக்கம்

(UTV|INDIA)-ராஜஸ்தானில் அரசு பணிகளுக்கான தேர்வு நேற்று நடத்தப்பட்டது. அதையொட்டி அங்கு செல்போன்களின் ‘இண்டர் நெட்’ சேவை 4 மணி நேரம் தற்காலிகமாக முடக்கப்பட்டது. அரசு தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க இத்தகைய நடவடிக்கை மேற்கொண்டதாக...
வகைப்படுத்தப்படாத

இந்தோனேசியா பயங்கர நிலநடுக்கத்தில் 91 பேர் பலி

(UTV|INDONESIA)-17 ஆயிரத்துக்கும் அதிகமான தீவுகளைக் கொண்ட ஆசிய நாடான இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். இந்த நிலையில், வெளிநாட்டு சுற்றுலாவாசிகளை பெரிதும் ஈர்க்கும் அந்நாட்டின் பாலி மற்றும் லாம்போக் தீவுகளில் நேற்று பயங்கர...
வகைப்படுத்தப்படாத

சுவிட்ஸர்லாந்து விமான விபத்தில் 20 பேர் பலி!

(UTV|SWITZERLAND)-சுவிட்ஸர்லாந்தின் கிழக்குப் பகுதியில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 20 பேர் பலியாகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 17 பயணிகள் மற்றும் 3 பணியாளர்களுடன் பயணித்த JU-52 HB-HOT ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்திற்கான காரணம்...
வணிகம்

கோழி இறைச்சி மக்களை கூடுதலாக நோய்வாய்ப்படுத்துவதாக ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு

(UTV|COLOMBO)-கோழி இறைச்சியின் மூலம் கூடுதல் புரதம் கிடைப்பதாக பலர் நம்பலாம். ஆனால், உணவுப் பொருள்களுடன் தொடர்புடைய நோய்களைப் பொறுத்த வரையில், கோழி இறைச்சியின் மூலம் பரவும் நோய்கள் அதிகம் என அமெரிக்காவின் நோய்க்கட்டுப்பாட்டு மற்றும்...
சூடான செய்திகள் 1

வாத்துவை விருந்துபசாரத்தில் தொடரும் மர்மங்கள்

(UTV|COLOMBO)-வாத்துவை கரையோர விருந்தகம் ஒன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தை அடுத்து திடீரென ஏற்பட்ட நோய் நிலை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நான்காவது நபரும் உயிரிழந்துள்ளார். அந்த விருந்துபசாரத்தில் கலந்து கொண்டிருந்த மேலும் மூன்று பேர் ஏற்கனவே...
வகைப்படுத்தப்படாத

ஜனாதிபதி கொலை முயற்சி

(UTV|COLOMBO)-வெனிசுவேலா நாடு அதிக எண்ணெய் வளம் நிறைந்தது. இங்கு எண்ணெய் உற்பத்தியால் அதன் பொருளாதாரம் உயர்ந்து இருந்தது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடியில் சிக்கி வெனிசுவேலா தவித்து வருகிறது. அந்நாட்டின் ஜனாதிபதி...
சூடான செய்திகள் 1

என்னை ‘Sir’ கூறி அழைக்கவும்-டிராஜ் பியரத்ன

(UTV|COLOMBO)-மஹரகம நகரசபை தலைவர் டிராஜ் பியரத்ன விடுத்த அறிவித்தல் ஒன்று தற்பொழுது சமூக ஊடகங்களில் பிரபலமடைந்து வருகின்றது. கடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் சுயாதீன குழுவில் போட்டியிட்டு மஹரகம நகரசபையின் அதிகாரத்தை கைப்பற்றிய தலைவர் டிராஜ்...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தலைமையில் தேசிய நிலையான அபிவிருத்தி பற்றிய கருத்தாடல் இன்று கொழும்பில்

(UTV|COLOMBO)-2030 ஆம் ஆண்டளவில் இலங்கை அனைத்து நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரட்ன தெரிவித்துள்ளார். இதுவிடயம் தொடர்பான திட்ட அறிக்கை இன்று பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த...