Month : August 2018

சூடான செய்திகள் 1

மழையுடன் கூடிய காலநிலை

(UTV|COLOMBO)-நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் (குறிப்பாக நாட்டுக்கு தென்கிழக்காகவும் வடமேற்காகவும் உள்ள கடற்பரப்புகளில்) காற்றின் வேகமானது குறிப்பிட்ட மட்டத்துக்கு அதிகரிக்கும் சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுகின்றது. மத்திய மலைப் பிரதேசங்களிலும் மற்றும் ஊவா, சப்ரகமுவ,...
சூடான செய்திகள் 1

க.பொ.த உயர்தரப் பரீட்சை நிலையங்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு

(UTV|COLOMBO)-க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறும் பரீட்சை நிலையங்களுக்காக விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதென பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையங்களுக்கும், பிரதேச வினாத்தாள் சேகரிப்பு நிலையங்களுக்கும் தலா மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனுப்பி...
சூடான செய்திகள் 1

மின்சார சபையின் பணிப்பாளர் சபை இன்று கோப் குழுவிற்கு..

(UTV|COLOMBO)-இலங்கை மின்சார சபை பணிப்பாளர் சபை மற்றும் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் அதிகாரிகள் இன்று கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். கோப் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி  இதனை தெரிவித்தார். மின்சார சபையின்...
சூடான செய்திகள் 1

பொல்கஹவெல தொடரூந்து போக்குவரத்து தொடர்ந்தும் பாதிப்பு

(UTV|COLOMBO)-பொல்கஹவெல தொடரூந்து நிலையத்திற்கு அருகில் பனலிய பிரதேசத்தில் இடம்பெற்ற தொடரூந்து விபத்தில் சேதமடைந்த ஒரு தொடரூந்து வீதி வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் , அதில் தொடரூந்து போக்குவரத்து இடம்பெறுவதாக தொடரூந்து கட்டிப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது....
சூடான செய்திகள் 1

மாத்தளையில் 24 மணி நேர நீர்வெட்டு அமுல்

(UTV|COLOMBO)-மாத்தளை மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று (07) காலை 9 மணி தொடக்கம் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. மாத்தளை நகர் மற்றும் நகரை அண்மித்த பகுதிகளிலும்...
சூடான செய்திகள் 1

மன்னார் மாவட்ட மக்களின் பிரச்சினைகள் அபிவிருத்திக்குழு கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டு நடவடிக்கை !!!

(UTV|COLOMBO)-மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.அன்ரன் மோகன்ராஜின் நெறிப்படுத்தலில், இணைத்தலைவர்களான அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், பிரதி அமைச்சர்...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதியை சந்தித்த சிமோநெட்டா

(UTV|COLOMBO)-இலங்கை வந்துள்ள சுவிட்சர்லாந்தின் முன்னாள் ஜனாதிபதியும், காவற்துறை மற்றும் நீதி திணைக்களத்தின் தலைவருமான சிமோநெட்டா சொமருகா, நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். இதன்போது நாட்டின் மறுசீரமைப்பு மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகள், இரு நாடுகளுக்கும்...
கேளிக்கை

பியார் பிரேமா காதல் பற்றி ஹரீஷ் கல்யாண்

(UTV|INDIA)-யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ஹரீஷ் கல்யாண், ரைசா வில்சன் நடித்துள்ள படம் பியார் பிரேமா காதல். இளன் இயக்கியுள்ளார். ஆகஸ்ட் 9ம் தேதி ரிலீசாகிறது. படம் குறித்து ஹரீஷ் கல்யாண் கூறியதாவது: தமிழ்...
கேளிக்கை

கண்ணடித்த நடிகை படத்துக்கு சிக்கல்

(UTV|INDIA)-ஆபாச நடிகையாக இருந்து கவர்ச்சி நடிகையாக மாறியிருக்கிறார் சன்னி லியோன். இவரது வாழ்க்கை படம் தற்போது உருவாகி வருகிறது. தமிழில் வீரமாதேவி படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு சன்னி லியோன் கேரளா வந்தபோது...